மேலும் 3 நாடுகளில் ‘ஒமிக்ரொன்’ கொவிட்
பிரித்தானியா, ஜேர்மன் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் தென் ஆபிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ள ‘ஒமிக்ரொன்’ கொவிட் வைரஸ் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன்படி, முன்னெச்சரிக்கையாக இஸ்ரேல் வௌிநாட்டவர்களுக்கு…
ஆங்கில கால்வாய் ஊடாக பலர் ஆபத்தான பயணம்!
ஆங்கிலக் கால்வாயில் இடம்பெற்ற படகு விபத்தில் 27 பேர் உயிரிழந்த பின்னரும், பெருமளவானோர் அந்தக் கால்வாயில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டிருந்ததாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. ஆங்கிலக் கால்வாயின்…
பிரான்ஸின் கலேஸ் கால்வாயில் படகு விபத்து
பிரித்தானியாவுக்கு ஏதிலிகளாக செல்ல முற்பட்ட நிலையில் பிரான்ஸின் கலேஸ் (Calais) அருகே உள்ள கால்வாயில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்தனர். பலர் காணாமல் போயுள்ள…
சுமந்திரனின் கனடிய வருகைக்கு எதிராக கண்டன போராட்டம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் கனடிய வருகைக்கு எதிராக கண்டனப் போராட்டமொன்றுக்கு நடத்தப்பட்டுள்ளது. 1686எல்லெஸ்மியர் சாலை ஜே.சி எஸ் விருந்து மண்டபம் (Ellesmere…
பீஜிங் குளிர்கால ஒலிம்பிக்கை புறக்கணிக்கும் அமெரிக்கா
சீனாவில் அடுத்த ஆண்டு நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு அரசு உயரதிகாரிகள் குழுவை அனுப்பாமல் புறக்கணிப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருகிறது. அடுத்த ஆண்டு பிப்., 4…
ருமேனியா ஆயுத தொழிற்சாலையில் பாரிய வெடிப்பு
தென்கிழக்கு ஐரோப்பிய நாடான ருமேனியாவின் தெற்கு பகுதியில் உள்ள பாபெனி நகரில் உள்ள ஆயுத உற்பத்தி தொழிற்சாலையில் நேற்றுமுன்தினம் ஏற்பட்ட பாரிய வெடிப்பு சம்பவத்தில் 4 பேர்…
ஜேர்மனியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஜேர்மனியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்றைய தினம் 65,000ஐ கடந்து பதிவானதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அங்கு குறிப்பிட்ட…
ரஷ்யாவை எச்சரிக்கும் அமெரிக்கா
தமது சொந்த செயற்கை கோளிற்கு எதிராக ரஷ்யா மேற்கொண்ட ஆயுத சோதனை நடவடிக்கை ஆபத்தானது என அமெரிக்கா எச்சரித்துள்ளது. அத்துடன் இந்தச் செயற்பாடு பொறுப்பற்றதெனவும் அமெரிக்க வெளிவிவகார…
ஜின்பிங்குடன் கலந்துரையாடவுள்ள ஜோபைடன்
அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் நாளை மறுதினம்(15) சீன ஜனாதிபதி ஜின்பிங்குடன் கலந்துரையாடவுள்ளார். இந்தக் கலந்துரையாடல் இணையவழி ஊடாக இடம்பெறவுள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதன்போது இருதரப்பு…
பனிப்போர் ஏற்படும்: சீன அதிபர் எச்சரிக்கை
‘இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பதற்றமான சூழ்நிலை, மீண்டும் பனிப்போர் ஏற்படும் அபாயத்தை உருவாக்கியுள்ளது’ என, நம் அண்டை நாடான சீனாவின் அதிபர் ஷீ ஜிங்பிங்…
