தவறுதலாக காசோலையை காண்பித்த வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர்

அமெரிக்க ஜனாதிபதி, டொனால்ட் ட்ரம்பின், தனிப்பட்ட வங்கிக் கணக்கு விபரங்களை வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் மெக்கென்சி தவறுதலாக வெளியிட்டுள்ளார். கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கைக்கு, ஜனாதிபதி,…

லேசர் ஆயுதத்தை வெற்றிகரமாக சோதித்தது அமெரிக்கா!

விமானத்தின் நடுப்பகுதியை அழிக்கக்கூடிய லேசர் ஆயுதத்தை அமெரிக்கா வெற்றிகரமாக சோதித்துள்ளதாக, அமெரிக்காவின் பசிபிக் கடற்படை தெரிவித்துள்ளது. உலகிலேயே முதல்முறையாக இதுபோன்றதொரு அதிநவீன லேசர் ஆயுதத்தை உருவாக்கியுள்ளதனை எண்ணி…

ரஷ்யாவில் 24 மணித்தியாலத்தில் 9,434பேர் பாதிப்பு- 139பேர் உயிரிழப்பு

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில் 9,434பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 139பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது. இதன்மூலம்…

கட்டுப்பாடுகளை தளர்த்த ஈரான் முடிவு!

ஈரானில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக முடக்கப்பட்டிருந்த சேவைகளை, மீண்டும் ஆரம்பிக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவிய ஆரம்பத்தில் மிகப்பெரிய இழப்பினை…

பெருவில் அவசரகால நிலையும், நாடு தழுவிய முடக்க நிலையும் அமுல்

பெரு தனது அவசரகால நிலையையும், நாடு தழுவிய முடக்க நிலையையும் எதிர்வரும் ஜூன் மாதம் இறுதி வரை நீடித்துள்ளது. பெருவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துவரும்…

லெபனானில் முடக்கநிலை மீண்டும் நீடிப்பு!

லெபனானில் கொரோனா வைரஸ்   தொற்று வீதம் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதால், முடக்கநிலையை மேலும் இரண்டு வாரங்களுக்கு அந்நாட்டு அரசு நீடித்துள்ளது. இதன்படி தற்போது நடைமுறையில் உள்ள…

அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் செயல்முறையை இலங்கை அரசு செய்யவேண்டும் ;கனடா பிரதமர்

கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள்வது எதிர்காலத்தை உருவாக்குவதற்கு முக்கியமானது. என்றும் அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் செயல்முறையைத் தொடர ஸ்ரீலங்கா அரசை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன் எனவும் கனடிய பிரதமர் ஜஸ்டின்…

முகக் கவசம் அணியாமல் வெளியில் சுற்றுபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை

கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படாமல் மாஸ்க் அணியாமல் வந்தால் சிறையில் தள்ளும் நடவடிக்கையை குவைத் மற்றும் கத்தார் அரசுகள் மேற்கொண்டுள்ளன. உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும்…

சீன தலைநகரில் முகக்கவசம் அணிய தேவையில்லை!

சீன நாட்டின் தலைநகரான பெய்ஜிங்கில் இனி பொதுவெளியில் முக கவசம் அணிய தேவையில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ந்…

கொரோனா தடுப்பூசி செப்டம்பரில் கிடைக்க வாய்ப்பு : பிரிட்டன் வர்த்தக அமைச்சர்

லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்தி வரும் கொரோனா தடுப்பூசி ஆய்வில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த மாதம் அது மனிதர்களிடம் சோதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் பிரிட்டன் வர்த்தக அமைச்சர்…