கொரோனா வைரஸ் கடவுளிடம் இருந்து வந்த செய்தி ;அமெரிக்கர்கள் நம்பிக்கை

கொரோனா வைரஸ் கடவுளிடம் இருந்து வந்த செய்தி என 3-ல் 2 அமெரிக்கர்கள் நம்புகின்றனர்.கடந்த 6 மாதங்களாக உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவால் ஒருபக்கம் அச்சம்,…

உலகையே அதிரவைக்கும் கொரோனா தொற்றுக்கு காரணம் யார்

கொரோனா தொற்று பரவலுக்கு காரணம் யார்? என்று விசாரணை நடத்தும்படி இந்தியா உள்ளிட்ட 62 நாடுகள் சார்பில் உலக சுகாதார அமைப்பில் இன்று தீர்மானம் கொண்டு வரப்படுகிறது….

பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் 468 இறப்புகள்!

பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் +468  இறப்புகள் பதிவாகி உள்ளதாக, கொரோனா வைரஸ் தொற்று அனர்த்தம் குறித்து, புள்ளிவிபரங்களை வெளியிட்டுவரும் உலக இணையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் ++384  ஆக பதிவாகிய இறப்புகள், இன்று…

ரஸ்யாவில் இன்று அதிக உயிரிழப்பு

ரஷ்யாவில் கொரோனா வைரஸ்   தொற்றால் தினசரி உயிரிழப்பின் அதிகபட்ச எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் ரஷ்யாவில், 119பேர் உயிரிழந்துள்ளதோடு, 9,200பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் கொரோனா வைரஸ்…

இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு எதிராக போரட்டம் !

பாலஸ்தீனிய நக்பா தினத்தின் 72ஆவது ஆண்டு நிறைவையொட்டி, முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில், ஐந்து பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர். அருகிலுள்ள இஸ்ரேலிய குடியேற்றங்களை விரிவுபடுத்துவதற்காக நகரத்திலிருந்து நிலங்களை பறிமுதல் செய்ய இஸ்ரேலிய…

மெக்ஸிக்கோவில் அதிக உயிரிழப்பு

வட அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்ஸிக்கோவில், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் தினசரி உயிரிழப்பின் அதிகபட்ச எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இதன்படி கடந்த 24 மணித்தியாலத்தில் மெக்ஸிக்கோவில், கொரோனா…

இராஜிநாமா செய்தார் பிரேஸில் சுகாதாரத்துறை அமைச்சர்!

பிரேஸில் கடுமையான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் திடீரென தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். பிரேஸில் கொரோனா வைரஸ்…

பிரித்தானியாவில் 100 குழந்தைகள் வரை பாதிப்பு!

கொரோனா வைரஸுடன் தொடர்புபட்ட ஒரு அரிய அழற்சி நோயால், பிரித்தானியாவில் 100 குழந்தைகள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலர், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், மற்றையவர்கள்…

நியூஸிலாந்தில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்

நியூஸிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றை மிக சிறப்பாக கையாண்டதாக பாராட்டப்பட்ட நியூஸிலாந்தில், மதுபான…

கொரோனா ஆராட்சிகளை முடக்கும் சீனா

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவரும் நிறுவனங்களை சீனாவுடன் தொடர்பு கொண்டிருக்கும் இணைய ஊடுருவிகள் குறிவைப்பதாக அமெரிக்காவின் புலனாய்வு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால், அமெரிக்காவின்…