லெபனான் நான்கு நாட்களுக்கு முடக்கம்

கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, லெபனான் நான்கு நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க இரண்டு மாதங்களுக்கு முன்பு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை…

பிரிட்டனின் இறப்பு எண்ணிக்கை 40,000ஐ கடந்துள்ளது

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காரணமாக பிரிட்டனின்  இறப்பு எண்ணிக்கை 40,000ஐ  கடந்துள்ளது. உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, சுமார்  10,000 பேர்,  பராமரிப்பு இல்லங்களில்  கொரோனா வைரஸால் தொற்றால் இறந்துள்ளதாக,…

இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி சலுகை குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்ட சீனா

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி சலுகை குறித்த புதிய அறிவிப்பை, சீனா வெளியிட்டுள்ளது. சீன அரசாங்கத்தினால் இன்று  வெளியிடப்பட்ட குறித்த பட்டியலில் அமெரிக்காவினால் தயார்…

ஊடகவியலாளர் சந்திப்பிலிருந்து இடைநடுவே வெளியேறிய ட்ரம்ப்

ஊடகவியலாளர் ஒருவர் தொடுத்த கேள்வியினால் ஆத்திரமடைந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஊடகவியலாளர் சந்திப்பிலிருந்து இடைநடுவே வெளியேறிய சம்பவம் பல ஊடகங்களிலும் தற்போது தலைப்பு செய்தியாகியுள்ளது. வொஷிங்டன்…

வுஹான் நகரில் உள்ள, மொத்த மக்கள் தொகையான 1 கோடியே 10 லட்சம் பேருக்கும் கொரோனா பரிசோதனை

கொரோனா வைரஸ் தொற்றின் மையப் பகுதி என கூறப்படும் சீனாவின் வுஹான் நகரில் உள்ள, மொத்த மக்கள் தொகையான 1 கோடியே 10 லட்சம் பேருக்கும் கொரோனா…

இந்த வருட இறுதியில் மீண்டும் கொரோனா வைரஸ் வெடிக்க வாய்ப்பு

இந்த வருட இறுதியில் மீண்டும் கொரோனா வைரஸ் வெடிக்க வாய்ப்புள்ளதால், மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்’ என தென் கொரிய அதிபர் தெரிவித்துள்ளார். சீனாவின் வுஹான் நகரிலிருந்து…

வீட்டில் இருந்து வேலை பார்க்கும் காலத்தை நீட்டித்துள்ள கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள்

கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை பார்க்கும் காலத்தை நீட்டித்துள்ளன. கொலைகார கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் உலுக்கி வருகிறது. இந்த…

80 ஆயிரத்தை கடந்த அமெரிக்க உயிரிழப்பு

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்தது. தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 13 லட்சத்து 47 ஆயிரத்து 318 பேருக்கு வைரஸ் தொற்று…

ரஷ்யாவில் கொரோனா அதிகரித்தது !

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 11,012பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 88பேர் உயிரிழந்துள்ளதாக,…

அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ள ஈரான்

வல்லரசு நாடுகள் இணைந்து ஏற்படுத்திய வரலாற்றுச் சிறப்பு மிக்க அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து, அமெரிக்கா வெளியேறிய இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, ஈரான் இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக…