இரண்டாவது நாளாகவும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
பிரேஸிலில், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 10,169பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 664பேர் உயிரிழந்துள்ளனர். தென் அமெரிக்கா நாடான பிரேஸிலில், கொரோனா வைரஸ்…
பாகிஸ்தான் இராணுவத்தை குறிவைத்து குண்டுதாக்குதல்: 6பேர் உயிரிழப்பு
தெற்கு பலுசிஸ்தானில் நடந்த கண்ணிவெடி குண்டுவெடிப்பில் ஒரு இராணுவ மேஜர் உட்பட 6 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஈரானின்…
ரஷ்யாவின் இரண்டாம் உலகப் போரின் வெற்றி நாள் கொண்டாட்டம்
ரஷ்யாவின் இரண்டாம் உலகப் போரின் வெற்றி நாள் கொண்டாட்டம், பாரம்பரிய இராணுவ அணிவகுப்பு இல்லாமல் சாதாரணமாக நடைபெற்று முடிந்துள்ளது. எனினும், மாஸ்கோவின் வான் பரப்பை ரஷ்யாவின் அதிநவீன…
உலகில் 26 கோடி மக்கள் பசி பட்டினி நிலைக்கு தள்ளப்படுவார்கள்-ஐ.நா
கொரோனா வைரசு தொற்று முடிவுக்கு வந்ததும் பல நாடுகளும் பொருளாதாரத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்படும். 26 கோடி மக்கள் பசி பட்டினி நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்று ஐ.நா….
பிரிட்டனில் கொரோனா இறப்புக்கள் குறைந்தன
பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் +346 இறப்புகள் பதிவாகி உள்ளதாக, கொரோனா வைரஸ் தொற்று அனர்த்தம் குறித்து, புள்ளிவிபரங்களை வெளியிட்டுவரும் உலக இணையம் தெரிவித்துள்ளது. கடந்த பலநாட்களாக 500களையும், 600களையும்…
ரஷ்யாவில் ஒரு நாளில் 10,817 தொற்றாளர்கள்
டந்த 24 மணித்தியாலங்களில் ரஷ்யாவில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் (கொவிட்-19) நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,817ஆக உள்ளதுடன் மொத்த பாதிப்பு 198,676ஆக உயர்ந்துள்ளது. இதேபோல கடந்த 24 மணிநேரத்தில்…
அமேசான் மழைக்காடுகளில் அழிவு!
உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் தொற்றை உன்னிப்பாக அவதானித்துவரும் நிலையில், பிரேஸில் தனது காடுகளை பெரிய அளவில் அழிப்பதில் கவனம் செலுத்திவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ‘உலகின்…
எல் சால்வடோரில் பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்!
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடோர், பொது போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக தொற்று வீதம் அதிகரித்துள்ள நிலையில்,…
செய்தித் தொடர்பாளருக்கு கொரோனா
பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் செய்தித் தொடர்பாளர், ஒட்டாவியோ ரெகோ பரோஸ்க்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 59 வயதான முன்னாள் இராணுவ ஜெனரலான ஒட்டாவியோ…
கொரோனா நெருக்கடி -ஆயிரக்கணக்கான அவுஸ்ரேலியர்கள் உயிரை மாய்த்துக்கொள்வார்கள்
கொரோனா வைரஸ் நெருக்கடியினால் ஏற்படும் நிதி மற்றும் உளவியல் அழுத்தத்தால் ஆயிரக்கணக்கான அவுஸ்ரேலியர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது கொரோனா வைரஸ் நோயிலிருந்து இறந்தவர்களின்…