கனடா கொண்டுவந்துள்ள புதிய நடைமுறை
சிகரெட் புகைப்பதனால் ஏற்படும் உடல்நல தீங்கு குறித்த எச்சரிக்கை வாசகத்தை ஒவ்வொரு சிகரெட்டிலும் அச்சடிக்கும் கொள்கை ரீதியான முடிவை கடந்த ஒகஸ்ட் முதலாம் திகதி முதல் கனடா நடைமுறைக்கு…
சிறுவர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கவுள்ள சீன அரசாங்கம்
சீனாவில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்துவது தொடர்பில் புதிய விதிமுறைகள் அமுல்படுத்தப்படவுள்ளது. சிறுவர்கள் அதிக நேரத்தை ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளுடன் செலவிடுவதால் தூக்கமிழப்பு, உடல்…
மெக்சிகோவில் ரயில் – பேருந்து விபத்து : 7 பேர் உயிரிழப்பு
மெக்சிகோவின் குரேடாரே மாகாணத்தின் எல்.மார்க்யூஸ் நகரில் உள்ள ஒரு ரயில்வே பாதையைப் பயணிகள் பேருந்து கடந்தபோது ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது, பேருந்து ரயிலில் சிக்குண்டு தண்டவாளத்தில்…
சூரியகாந்தி பூந்தோட்டத்தை பரிசளித்த விவசாயி
அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது 50 வருட திருமண பூர்த்தியை முன்னிட்டு மனைவிக்காக சூரியகாந்தி பூந்தோட்டமொன்றை பரிசளித்துள்ளார். குறித்த விவசாயி தமது 50ஆவது…
கஸகஸ்தான் நாட்டின் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – 16 குழந்தைகளுக்கு பாதிப்பு
கஸகஸ்தானின் மிகப் பெரிய நகரமான அல்மாட்டியில் உள்ள 16 மாடிகள் கொண்ட குடியிருப்பில் திடீரென தீ விபத்தில் 16 குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். தீவிபத்தை அடுத்து…
ரஷ்யா மற்றும் பெலாரஸில் ட்ரோன் தொழிற்சாலை அமைக்கும் ஈரான்
ஆளில்லா ட்ரோன் விமானங்களை தயாரிப்பதற்கான தொழிற்சாலைகளை பெலாரஸ் மற்றும் ரஷ்யாவில் ஈரான் கட்டி வருகிறது. பெலாரஸ் மற்றும் ரஷ்யாவில் ஆளில்லா ட்ரோன் விமானங்களை உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலைகளை…
18 வருட திருமண உறவை முறித்துக்கொண்ட கனேடிய பிரதமர்
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் அவரது மனைவியும் திருமணமான 18 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிவதாகத் தெரிவித்துள்ளனர். கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி சோஃபி…
இத்தாலியில் வங்கிச் சேவைகள் முடக்கம்
இத்தாலியில் சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது இத்தாலியின் முக்கிய வங்கிகளான எம்.பி.எஸ் வங்கி, பி.பீ.ஈ.ஆர் வங்கி, சோன்ட்ரியோ வங்கி, பின்கோ வங்கி, செ வங்கி…
சீனத் தலைநகரில் கொட்டித் தீர்த்த கனமழை – அதிகளவானோர் பாதிப்பு
சீனாவின் தலைநகரான பீஜிங்கில் கடந்த 140 ஆண்டு காலமாக இல்லாத அளவிற்கு கனமழை பெய்துள்ளது. கடந்த 1891 ஆம் ஆண்டுக்குப் பிறகு பீஜிங் நகரமே வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாக…
ஆயுத ஏற்றுமதியில் பிரான்ஸ் இரண்டாம் இடம்
ஆயுத ஏற்றுமதியில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி உலக அளவில் பிரான்ஸ் இரண்டாவது இடத்துக்கு விரைவில் முன்னேற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா மற்றும் கட்டார் ஆகிய…