மணிப்பூரில் மீண்டும் புதிதாக வெடித்த கலவரம்

மணிப்பூரில் வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் புதிதாக வெடித்த கலவரத்தில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்கள் மூவரும் மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக…

அமெரிக்காவில் சைபர் தாக்குதல்!

அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் உள்ள வைத்தியசாலை இணைய தளங்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. கலிபோர்னியா, கனெக்டிகட், பென்சில்வேனியா, ரோட் தீவு உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இந்த…

வெளிநாட்டு ஆசை காட்டி மோசம் செய்யப்பட்ட பெண்

இரத்து செய்யப்பட்டுள்ள விசாவை மீண்டும் பெற்றுக்கொடுக்க முடியுமென்று தெரிவித்து, வத்தளை பிரதேசததைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணொருவரை இங்கிரிய பிரதேசத்துக்கு வரவழைத்த நபரொருவர், அவரை காட்டுப்பகுதியொன்றுக்கு அழைத்துச்…

சுவீடன் கலாசார நிகழ்வில் வன்முறை

சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் புறநகரில் எரித்திரியாவை மையமாகக் கொண்ட கலாசார விழா நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடந்தது. கலாசார விழாவில் திடீரென சுமார் ஆயிரம் எரித்திரியா அரசாங்க …

சரக்கு ரயில் – கார் மோதி விபத்து

தாய்லாந்தில் கார் மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் நேற்று அதிகாலை 3 மணியளவில் சஷொன்சொ மாகாணம்…

மெக்சிகோவில் கோர விபத்து – 18 பேர் உயிரிழப்பு

மேற்கு மெக்சிகோவில் பயணிகள் பஸ் ஒன்று அமெரிக்க எல்லையில் இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பஸ் டிஜுவானா நகருக்குச் சென்று கொண்டு இருந்தது. பஸ்சில் 42 பயணிகள்…

பிலிப்பைன்சில் விமான விபத்து

பிலிப்பைன்ஸ் நாட்டின் இலோகோஸ் வடக்கு மாகாணத்தில் லாவோக் என்ற நகரம் உள்ளது. இந்த நகரத்தில் செஸ்னா 152 எனப்படும் ஒரு சிறிய ரக பயிற்சி விமானத்தில் இந்திய…

பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுக்கான ஏலத்தை ரத்து செய்தது கனடா

2030 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான முயற்சிக்கு கனடாவின் ஆல்பர்ட்டா அரசாங்கம் தனது ஏலத்தைத் திரும்பப் பெற்றுள்ளது. அதிகரித்து வரும் செலவுகள் காரணமாகவே…

டிரம்ப் குற்றமற்றவர் – அடுத்தகட்ட விசாரணை ஆரம்பம்

2020 ஜனாதிபதி தேர்தல் முடிவை மாற்ற முயற்சித்ததாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீது கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 5-வருட சிறை தண்டனைக்குரிய குற்றமான அமெரிக்காவை ஏமாற்றும்…

சவுதி, குவைத் அரசாங்கங்கங்கள் நடைமுறைப்படுத்திய புதிய சட்டம்

சமூக வலைதளங்களில் அறிமுகமில்லாத பெண்களுக்கு ஹார்ட் இமோஜி  அனுப்பினால் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கும் வகையிலான புதிய சட்டத்தை சவுதி மற்றும் குவைத் அரசாங்கங்கள் அமுல்படுத்தியுள்ளன. வாட்ஸ்-அப்,…