அதிக வெப்பநிலைக்கு முகம்கொடுக்கும் தெற்காசிய சிறுவர்கள் – யுனிசெஃப்
யுனிசெஃப்பின் கூற்றுப்படி, அதிகரித்த வெப்பநிலையால் ஏறக்குறைய அரை பில்லியன் குழந்தைகள் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இன்று ஒரு செய்தி வெளியீட்டில், யுனிசெஃப் அதன் 2020 தரவுகளின் பகுப்பாய்வில், ஆப்கானிஸ்தான்,…
வெள்ளப் பெருக்கினால் 10 இலட்சம் பேர் இடம்பெயர்வு!
சீன தலைநகர் பெய்ஜிங் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் இது வரையில் 10 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் குறித்த வெள்ளப்…
விஞ்ஞானிகளால் புதிய வகை புழு இனம் கண்டுபிடிப்பு
சைபீரியாவில் பனி மூடிய வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 46 ஆயிரம் ஆண்டுகள் பழமையான புழு இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த உறங்கும் புழுக்களுக்கு விஞ்ஞானிகளால் தண்ணீர் மற்றும்…
வெப்பத்தை குறைக்க தண்ணீர் குடித்த பெண் உயிரிழப்பு!
உலகம் முழுவதும் கடுமையான வெப்பநிலை காரணமாக மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பல பதிவாகி வருகின்றன. அதிகமான அளவில் வெப்பம் இருப்பதால் அதிகளவான நீர், நீர் சத்து நிரம்பிய…
வேகமாக பரவி வரும் புதிய வகை கொரோனா!
இங்கிலாந்து முழுவதும் எரிஸ் என்ற குறியீட்டுப் பெயருடன் EG.5.1 என அழைக்கப்படும் புதியவகை கொரோனா வேகமாக பரவி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் மோசமான…
மொராக்கோவில் பேருந்து விபத்து – 24 பேர் உயிரிழப்பு
வட ஆபிரிக்காவின் மொராக்கோ நாட்டில் உள்ள மத்திய மாகாணமான அஜிலாலில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பேருந்து விபத்து நேற்று…
அவுஸ்திரேலியாவில் காட்டுக் காளானை உட்கொண்ட மூவர் உயிரிழப்பு!
அவுஸ்திரேலியாவின் தெற்கு கிப்ஸ்லாந்தில் காட்டு காளானை உட்கொண்டதால் மூவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. காட்டுக் காளானை உண்ட 66 மற்றும் 70 வயதுடைய இரண்டு சகோதரிகள் கடந்த வெள்ளிக்கிழமை…
பெண்களுக்கு எதிராக தலிபான் அரசாங்கத்தின் புதிய தடை
ஆப்கானிஸ்தானின் சில பிராந்தியங்களில் பெண் குழந்தைகள் 3 ஆம் வகுப்பிற்கு மேல் படிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10 வயதிற்கும் மேற்பட்ட குழந்தைகளை…
பாகிஸ்தானில் ரயில் தடம் புரள்வு – 30 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான், தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள நவாப்ஷா நகரில் சஹாரா ரயில் நிலையம் அருகே ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. நேற்று இடம்பெற்ற குறித்த விபத்தில், உயிரிழந்தவர்களின்…
நீதிமன்றின் அதிரடி உத்தரவையடுத்து உடனடியாக கைது செய்யப்பட்ட இம்ரான் கான்!
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்க சொத்துகளை விற்றதாக குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3…