வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க நடவடிக்கை!

வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கை எதிர்வரும் நவம்பர் 28ஆம் திகதி நடைபெறும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வெலிகம…

நாளை சமர்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை பரிசீலித்த ஜனாதிபதி!

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு, அதாவது வரவு செலவுத் திட்ட உரை நாளை (07) நடைபெறவுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய…

ஐ. நா சபையில் நிரந்தர உறுப்பினராக இடம் கோரும் இந்தியா- சஜித் பிரேமதாச ஆதரவு!

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினராக இடம் கோரும் நீண்ட கால முயற்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம்…

பெண் உட்பட நான்கு பேர் போதைப்பொருளுடன் கைது!

மஹரகமப் பகுதியில் பெண் உட்பட நான்கு பேர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். களனி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைதான நபர்களிடம்…

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை நாளை!

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு, அதாவது வரவு செலவுத் திட்ட உரை நாளை (07) நடைபெறவுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய…

இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை செய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாகக் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி,…

தேயிலை அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்த சோகம்!

தேயிலை கொழுந்து அரைத்து கொண்டு இருந்த இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மவுசாகலை தோட்டப் பிரிவை சேர்ந்த 50 வயதுடைய கிட்ணன் விஜயகுமார்…

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரால் முற்றுகை- புதுக்குடியிருப்பில் சம்பவம்!

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் இயங்கிய சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரால் முற்றுகை இடப்பட்டுள்ளது. பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்…

பல குற்ற செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 16 பேர் கைது!

நாடு முழுவதும் குற்றம் மற்றும் போதைப்பொருளை தடுக்கும் நோக்கில் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன்போது பல குற்ற செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 16 நபர்கள் பொலிஸாரால்…

உலக சுனாமி விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு யாழில் இடம்பெற்ற சுனாமி ஒத்திகை!

உலக சுனாமி விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, இலங்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 மாவட்டங்களில் இன்றையதினம் (5) இந்தியப் பெருங்கடல் சுனாமி தயார்நிலை ஒத்திகை நடத்த திட்டமிடபட்டிருந்தது. அதன்படி வருடாந்தம்…