மாமனிதர் ரவிராஜின் நினைவு தினம்!
இலங்கை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அமரர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 17ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை காலை தென்மராட்சி பிரதேச செயலகம் முன்பாக உள்ள…
யாழில் திறந்து வைக்கப்படவுள்ள “சுகதேகம் ஆதுலர்சாலை”!
யாழ்ப்பாணத்தில் சித்த மருத்துவம் ஊடான சுகதேகம் ஆதுலர்சாலை மருத்துவ சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. குறித்த மருத்துவ சேவைக்கான மருத்துவ நிலைய திப்பு விழா நாளை 11.11.2023 இடம்பெறவுள்ளது….
யாழ்.மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு பாரிய போராட்டம்!
யாழ் மாவட்ட செயலக நுழைவாயிலை முடக்கி கடற்றொழிலாளர்கள் இன்று பாரிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் ஒன்று கூடிய கடற்றொழிலாளர்கள் குறித்த…
யாழ்.பல்கலை ஆசிரியர் சங்க அறிக்கைக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை பல்கலைக்கழக விஞ்ஞான பீட வளாகத்தில் ஒன்றுகூடிய பல்கலைக்கழக…
யாழ்ப்பாண செல்வந்தர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!
யாழில் செல்வந்தர்களை இலக்கு வைத்து நபரொருவர் பணமோசடியில் ஈடுபட்டு வருவதாகப் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நபரொருவர் யாழில் உள்ள செல்வந்தர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உங்களுக்கு…
தமிழரின் இணைப்பாட்சி (சமஷ்டி) கோரிக்கையின் தோற்றம் தொடர்பான கண்காட்சியும் வரலாற்றுத் தெளிவூட்டலும்!
இலங்கையில் வடக்கு கிழக்கு தமிழரின் இணைப்பாட்சி (சமஷ்டி) கோரிக்கையின் தோற்றம் தொடர்பான கண்காட்சியும் வரலாற்றுத் தெளிவூட்டலும் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்…
வடக்கை குறி வைத்து காய்நகர்த்தும் சீனா!
சீன தொழிற்துறையினர் முதலீட்டாளர்கள் வடக்கில் முதலிட ஆர்வமாக உள்ளனர் என தெரிவித்த இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங், வடக்கு மக்களும் அதனை வரவேற்க தயாராகவுள்ளனர்…
யாழில் தனியார் விடுதியில் இருந்து மீட்கப்பட்ட சடலம்!
யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிலங்கையைச் சேர்ந்த லால் பெரேரா வயது 61 என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர்…
யாழ்.கச்சேரி பழைய கட்டடத்தைப் பார்வையிட்ட சீனத் தூதுவர் – சந்தேகம் வெளியிட்டுள்ள சமூக ஆர்வலர்கள்!
யாழ்ப்பாணம் பழைய கச்சேரி கட்டிடத்தை சீனத் தூதுவர் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் பார்வையிட்டனர். இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தலைமையிலான குழுவினர் இன்றைய…
யாழிற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மத்திய அமைச்சர்!
மூன்று நாட்கள் விஐயம் மேற்கொண்டு இலங்கை வந்த இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் யாழ்ப்பாணத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை வருகைதந்துள்ளார். இதன்போது அவரை வடக்கு மாகாண ஆளுநர்…
