விடுதலைப்புலிகள் தொடர்பான உரை – விஜயகலாவிற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

விடுதலைப்புலிகள் மீளுருவாக்கம் குறித்த வழக்கில் இருந்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த ஆண்டு…

யாழிலும் கால் பதித்தது சினோபெக்!

யாழ் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில், சீன நிறுவனமான சினோபெக்கின்  (sinopec)  எரிபொருட்கள்  விலைக்கழிவுடன் வழங்கப்பட்டு வருகின்றமை  அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது….

தடை செய்யப்பட்ட பொலித்தீன் பாவனை – யாழில் 14 பேருக்கு எதிராக வழக்கு

யாழில் தடை செய்யப்பட்ட பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த 14 கடை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இது குறித்து  யாழ். மாவட்ட மத்திய சுற்றாடல்…

சிறுமியின் கைதுண்டிக்கப்பட்ட விவகாரம் – வைத்தியர் உட்பட மூவர் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமி ஒருவரின் கை, மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 03 பேரை உடனடியாக கைது செய்யுமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சிறுமி சார்பில்…

காலம் சரியானவற்றை நிரூபித்து வருகின்றது – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

பேரழிவுகளையும் உயிரிழப்புக்களையும் ஏற்படுத்தி வருகின்ற பாலஸ்தீனம் – இஸ்ரேல் யுத்தம் தொடர்பாக கரிசனையை வெளிப்படுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உரிமையும் சமாதானமும் பாலஸ்தீனத்தில் நிலவ வேண்டும் எனவும்…

வாழ்வாதாரம் கோரி யாழில் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் போராட்டம்!

யாழ்ப்பாணத்தில் இன்று காலை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ். பண்ணையில் அமைந்துள்ள தூர இடங்களுக்கான பேருந்து நிலையத்திலிருந்து, ஆரம்பமாகிய பேரணி யாழ் நகரில்…

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் நூற்றாண்டையொட்டி கல்விசார் ஆய்வுமாநாடு

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு நிறைவையொட்டி நடத்தப்படும் கல்விசார் ஆய்வு மாநாடு எதிர்வரும் 09.10.2023 திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. கோப்பாயில் கலாசாலை நிறுவப்படுவதற்கு பின்புலமாக…

தென்மராட்சியில் அத்துமீறிய வன்முறைக் கும்பல் – பொலிஸார் தீவிர விசாரணை!

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல், வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால், வீட்டில் இருந்த உடைமைகள் மற்றும் வீட்டிற்கும் தீ…

வெகு விரைவில் இராணுவ ஆட்சிக்குள் செல்லவுள்ள இலங்கை!

இலங்கை இராணுவ ஆட்சியின் கீழ் செல்வதற்கான சிறந்த சாட்சியாக முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் அமைவதாக கொழும்பைச் சேர்ந்த சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி…

யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் நிலவி வரும் கடும் காற்றுடனான காலநிலை காரணமாக கண் நோய் பரவி வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடமராட்சி, வலிகாமம் பிரதேச மாணவர்கள் மத்தியில் இந்த  கண்…