யாழில் நிலைகொள்ளும் திட்டத்தில் மந்தகதியில் செயற்படும் பொலிஸார்!
யாழ்ப்பாண மாவட்டத்தில் பொலிஸாரின் செயற்பாடு மந்தகதியில் இடம்பெறுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். இன்று இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு…
மது வரித் திணைக்கள அதிகாரிக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள வடக்கு ஆளுநர்!
யாழ்ப்பாண மாவட்ட மது வரி திணைக்கள அதிகாரி மீது வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் கோபமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே…
விஜயதசமியை முன்னிட்டு யாழ் பல்கலையில் ஏடு தொடக்கலும் கலை நிகழ்வுகளும்!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் விஜயதசமியை முன்னிட்டு ஏடு தொடக்கலும் கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. அதற்கமைய நாளை 24.10.2023 காலை யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன்…
யாழைச் சேர்ந்த நபர் லெபனான் சிறையில் தடுத்து வைப்பு!
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரொருவர் சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு லெபனான் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே…
பலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக யாழில் போராட்டம்!
பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில்போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இன்று யாழ் மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக இந்த போராட்டம்…
இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல்!
இந்திய இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனா வைத்தியசாலை பணியாளர்களின் 36 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டு இந்திய…
நான்கு வருடங்களாகியும் அடிப்படை வசதிகள் செய்யப்படாத யாழ் சர்வதேச விமான நிலையம்!
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு நான்கு வருடங்கள் கடந்துள்ள போதிலும் உட்கட்டமைப்பு வசதிகள், அடிப்படை வசதிகள் பெரியளவில் ஏற்படுத்தப்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்…
வரலாற்றில் முதன் முதறையாக யாழிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ள ஆதிவாசிகள்!
வரலாற்றில் முதன்முறையாக மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் யாழ்ப்பாணத்திற்கு நாளைய தினம் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலஅத்தோவின் தலைமையிலான 60 பேர் கொண்ட ஆதிவாசிகள் குழுவினரே…
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை நூற்றாண்டு நிறைவு விழாவில் மாணவர்கள் கௌரவிப்பு!
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இடம்பெற்ற நூற்றாண்டு நிறைவு விழாவில் கலாசாலையின் முன்னோடிகளாகக் கொள்ளப்படும் சேர் பொன்னம்பலம் இராமநாதன் காரைநகர் அருணாசலம் உபாத்தியாயர் கோப்பாய் சுவாமிநாதன் அதிபர் பொன்னையா…
ரணில் – மோடி திருட்டு ஒப்பந்தம் வேண்டாம் – யாழில் கையெழுத்துப் போராட்டம்!
மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் கையெழுத்து போராட்டம் ஒன்று இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்னால் குறித்த…