யாழ்.பல்கலையில் “நினைவு நல்லது” நூல் அறிமுக விழா!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் “நினைவு நல்லது” எனும் நூல் அறிமுக விழா இடம்பெறவுள்ளது. ஒலி, ஒளி ஊடகர் பி.விக்னேஸ்வரனின் ஐம்பதாண்டுகளுக்கும் மேலான அனுபவப் பகிர்வுகளுடன் கூடிய “நினைவு நல்லது”…

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விருந்தினர் காத்திருப்பு மண்டபம்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விருந்தினர் காத்திருப்பு மண்டபம் கடந்த வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் சிறைச்சாலை உத்தியோகத்தர் காசிப்பிள்ளை சதாசிவம் அவர்களின் குடும்ப உறுப்பினர்களால் இவ் விருந்தினர் காத்திருப்பு…

பொலிஸ் வாகனம் மோட்டார் சைக்கிள் மோதல் – ஸ்தலத்தில் நபர் பலி!

யாழ்ப்பாணம், ஏ9 வீதியில் இன்று மதியம் மோட்டார் சைக்கிளும், பொலிசாரின் தண்ணீர் பவுசரும் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன் உயிரிழந்ததுடன் மனைவி படுகாயமடைந்துள்ளார். நல்லூர் செம்மணி வளைவிற்கு அண்மையாக…

யாழில் இடம்பெற்ற வன்முறை – களமிறங்கவுள்ள இன்டர்போல்!

கல்வியங்காடு பிரதேசத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்சம்பவங்களின் சூத்திரதாரியாக காணப்படும் டென்மார்க்கில் உள்ள பிராதான சந்தேக நபரை இன்டர்போல் உதவியுடன் கைது செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்வியங்காடு பிரதேசத்தில்…

யாழ்.பல்கலையின் துணைவேந்தராக மீண்டும் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி முதல் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்கு செயற்படும் வகையில்…

வேலணை பிரதேச செயலக பண்பாட்டு பெரு விழா!

வேலணை பிரதேச செயலக பண்பாட்டு பெரு விழா நிகழ்வு இன்றைய தினம் பிரதேச செயலரும் பிரதேசத்தின் பண்பாட்டு பேரவையின் தலைவருமான கைலாயபிள்ளை சிவகரன் தலைமையில் வேலணை மத்திய…

சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான வாய்மொழி பரீட்சை யாழில்!

எழுதுதல், வாசித்தல் திறன் குறைந்தோருக்கான சாரதி அனுமதிப்  பத்திரத்தைப்  பெற்றுக்கொள்வதற்கான வாய் மொழி பரீட்சை யாழ்.மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் நடைபெறவுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 25 மற்றும்…

யாழில் பொலிஸாரின் கண் முன்னே சூறையாடப்படும் மக்கள் சொத்து!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில் திருடர்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதாகவும் பொலிஸார் திருட்டுக்களை கட்டுப்படுத்த தவறி வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த 33 வருட காலமாக…

யாழில் மாபெரும் தொழிற் சந்தை!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகமும் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களமும் இணைந்து நடத்தும் மாபெரும் தொழிற்சந்தை எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது. தொழில் தேடுவோருக்கான அரியவாய்ப்பாக இந்த தொழிற்…

நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்திற்கான ஏற்பாடுகள் ஆரம்பம்!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழா எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 25 நாட்களுக்கு…