ஊழியர் சேமலாப நிதி தொடர்பில் ரணிலின் அறிவிப்பு!
ஊழியர் சேமலாப நிதிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஊழியர் சேமலாப நிதிக்கு நூற்றுக்கு ஒன்பது வீதத்தை வழங்குவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்….
அசாத் மௌலானாவின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்ட 700 இலட்சம் – நாடாளுமன்றில் அம்பலப்படுத்தப்பட்ட தகவல்!
தென்னிலங்கையில் ஜனாதிபதியாக ஒருவரை வெற்றி பெற வைப்பதற்கு 9 முஸ்லிம் அடிப்படைவாதிகள் தற்கொலை குண்டுதாரிகளாக மாறுவார்களா என முன்னாள் அமைச்சரும், பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்தானந்த…
ராஜபக்ஷர்கள் மற்றும் பிள்ளையான் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்!
ராஜபக்சர்கள் மற்றும் பிள்ளையான் போன்றவர்கள் உடன் கைதுசெய்யப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றும்…
உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூல நிறைவேற்றம் – உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு!
உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில்…
சஜித்துடன் கூட்டணி சேரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் காங்கிரஸ் கட்சியின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 9 பேர் சஜித் பிரேமதாசவுடன் இணைய தீர்மானித்துள்ளதாக…
சர்ச்சைக்குரிய சனல் 4 காணொளி – சர்வதேச விசாரணைக்கும் தயாராகும் அரசாங்கம்!
சனல்-4 காணொளி தொடர்பில் விசாரணை நடத்தப்படும் எனவும் நேற்று அமைச்சரவை கூட்டத்திலும் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இலங்கை…
டிரான் அலஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல தெரிவித்துள்ளார். பொலிஸாருக்குப் பொறுப்பான அமைச்சரினால் மக்களின்…
அலி சப்ரி விடயத்தில் முழுமையான விசாரணை கோரும் கல்வி அமைச்சர்!
நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் விடயத்தில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை…
சரத் வீரசேகரவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை – சுமந்திரன் வலியுறுத்தல்!
நாடாளுமன்ற நிலையியற் கட்டளையை மீறும் வகையில் செயற்பட்ட, ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவுக்கு எதிராக சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக்…
நாடாளுமன்றில் ஏற்பட்ட குழப்பம் – சபாநாயகரின் அதிரடி உத்தரவு!
இலங்கை நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக, சபை அமர்வு 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதேவேளை, நாடாளுமன்றில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களான வசந்த யாப்பா…