முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி மனநலம் பாதிக்கப்பட்டவர் – சரத் வீரசேகர விமர்சனம்!
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அவருக்கு உரிய சிகிச்சைகளை வழங்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். குருந்தூர்மலையில் பொங்கல் நிகழ்வை…
புராதனச் சின்னங்கள் மதங்களுக்குரியவை அல்ல – அமைச்சர் விதுரவிக்ரமநாயக்க!
நாட்டின் புராதன சின்னங்களை எதிர்க்கால சந்ததியினருக்கு பாதுகாப்பாக கையளிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என அமைச்சர் விதுரவிக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று வாய்மூல விடைக்கான கேள்வி…
ரத்வத்த தோட்ட விவகாரம் – அநீதிக்கு அரசாங்கமே பொறுப்பு; சஜித் விசனம்!
ஆளும் தரப்பினர் முதலைக்கண்ணீர் வடிக்கிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். மாத்தளை, ரத்வத்த தோட்டத்தில் தோட்ட முகாமையாளரினால் தொழிலாளர்களின் வீடு சேதமாக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்றத்தில்…
நான் சிவாஜி கணேசனோ அஜித்தோ அல்ல – நாடாளுமன்றில் காட்டமாக கருத்துரைத்த மனோ!
யாரேனும் அடித்தால் நாமும் அடிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். ரத்வத்த தோட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக்…
நாடாளுமன்ற அமர்வில் பரபரப்பு – பதாதைகளுடன் எதிரணி போராட்டம்!
இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மாத்தளை எல்கடுவ பெருந்தோட்டத்தில் இருந்து மூன்று குடும்பங்களை அகற்றுவதற்கு முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளுக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம்…
இலங்கைப் பொருளாதாரம் தொடர்பில் கானாவில் விமர்சனம்!
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு இலங்கையின் மத்திய வங்கியே காரணம் என கானா நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை தலைவர் ஓசி கியே- மென்சா போன்சு (Osei Kyei-Mensah Bonsu) தெரிவித்துள்ளார்….
பிற்போடப்பட்டது ரணிலுடனான சந்திப்பு!
மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த…
ஆரம்பமானது நாடாளுமன்ற அமர்வு!
நாடாளுமன்ற அமர்வு இன்று காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான…
அடுத்த வார பாராளுமன்ற அமர்வுகள்
பாராளுமன்றம் எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை கூடவுள்ளது. இது தொடர்பான தீர்மானம் ஜூலை மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற…
மக்கள் பதற்றத்துடன் இருப்பதற்கு பொலிஸாரே காரணம் – பகிரங்க குற்றச்சாட்டு!
வவுனியா மாவட்டத்தில் மக்கள் அச்சத்தோடு வாழ வேண்டிய சூழ்நிலைக்கு முழு காரணம் பொலிஸாரே என வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான குலசிங்கம் திலீபன்…