2 ஆணைக்குழுக்களுக்கு புதிய தலைவர்களை நியமித்தார் ரணில்!
தேர்தல் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகிய இரண்டிற்கும் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற…
நாட்டு மக்களுக்கு ரணில் விடுத்துள்ள அழைப்பு!
பிராந்திய மற்றும் உலகளாவிய இலக்குகளை அடைவதற்கான பொதுவான நோக்கத்தில் கைகோர்க்க ஹஜ்ஜுப் பண்டிகையின் போது உங்களை அழைக்கிறேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஹஜ்ஜுப் பண்டிகையை…
விசேட அமைச்சரவை கூட்டம்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வெளிநாட்டு பயணத்தை முடித்து நாடு திரும்பியுள்ள நிலையில் எதிர்வரும் புதன்கிழமை (28) விசேட அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடன் மறுசீரமைப்பு…
ஜனாதிபதி ரணில் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி சந்திப்பு!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பாரிஸில் நடைபெற்று வரும் புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான மாநாட்டின் நேற்று வெள்ளிக்கிழமை…
முல்லைத்தீவுக்கு வருகை தரவுள்ள ரணில் விக்ரமசிங்க!
எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கின்ற வட மாகாணத்துக்கான விசேட தேவை உடையவர்களுக்கான வைத்தியசாலையை திறந்து வைக்க…
கடனை மறுசீரமைப்பு தொடர்பில் இதுவரை அரசாங்கம் இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை!
உள்நாட்டு கடனை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் நாட்டில் பல்வேறு தரப்பினர் தவறான தகவல்களை பரப்பி வருகின்ற போதிலும் அது தொடர்பில் அரசாங்கம் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை…
மூன்று சேவைகளை அத்தியாவசியமாக்கி வெளியானது விசேட வர்த்தமானி
மின்சார விநியோகம், பெற்றோலியம் மற்றும் வைத்தியசாலை சேவைகளை அத்தியாவசிய சேவைகள் செய்யும் விசேட வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவுக்கு அமைய ஜனாதிபதி…
தேசிய பௌதீக திட்டமிடற் கொள்கை வரைவு – ஜனாதிபதியிடம் கையளிப்பு
” தேசிய பௌதீக திட்டமிடற் கொள்கை வரைவு – 2048 ” இனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நேற்று (16) ஜனாதிபதி அலுவலகத்தில்…
ஜனாதிபதி தலைமையில் ஆளுங்கட்சி கூட்டம் – மகிந்த, பசில் பங்கேற்க தீர்மானம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், இன்று இடம்பெறவுள்ள ஆளுங்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி…
தமிழ் பௌத்த வரலாற்றை பகிரங்கமாக ஏற்றுக்கொண்ட ரணிலை பாராட்டுகிறேன்..!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பாராட்டுவதாகவும், முதன்முறையாக நாட்டின் தலைவர் இலங்கை தீவின் தமிழ் பெளத்த வரலாற்றை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணி…