பிணைமுறி மோசடியில் குற்றஞ்சாட்டப்பட்டவர் இன்று நாட்டின் ஜனாதிபதி! சபையில் அனுர முழக்கம்
மத்திய வங்கியில் பிணைமுறி மோசடியில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் தான் இன்று ஜனாதிபதியாக உள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருமான அனுரகுமார திசாநாயக்க குற்றம்…
மக்களின் பணத்தில் கை வைத்துவிட்டு திருட்டில் ஒன்றிணையுமாறு அழைக்கிறார் ரணில்! உதயகுமார் குற்றச்சாட்டு
நாட்டில் உள்ள பல இலட்சம் தொழிலாளர்களின் EPF, ETF பணத்தில் கை வைத்துவிட்டு ஒன்றிணைந்து செயற்பட வருமாறு எதிர்கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுப்பது மிகவும் வேடிக்கையான விடயம்…
ஜனாதிபதியை சந்தித்தார் புதிய விமானப்படைத் தளபதி!
புதிய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ நேற்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார். இலங்கையின் 19 ஆவது விமானப்படைத்…
தேர்தல் ஆணைக்குழுவுக்கான புதிய உறுப்பினர்கள் கடமைகளை பொறுப்பேற்றனர்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று உறுப்பினர்கள் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றனர். அதன்படி, அந்த ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க…
கதிர்காம வழிபாட்டில் ஜனாதிபதி!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (03) பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் புண்ணிய தலத்துக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டார். கிரிவெஹெர விகாராதிபதி வண. கொபவக்க தம்மிந்த…
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி!
பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது….
துன்பத்தில் சிக்கியிருந்த மக்களை மீட்டெடுத்த சிறந்த தலைவர்! ரணிலுக்கு புகழாரம்
துன்பத்தின் பிடிக்குள் சிக்கியிருந்த நாட்டு மக்களை மீட்டெடுத்த சிறந்த தலைவரே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், ஜனாதிபதி பணியாட்தொகுதி பிரதானியுமான…
ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவிப்போம்! நாமல் சூளுரை
தேர்தல் ஊடாக ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை வெகுவிரைவில் தோற்றுவிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கெஸ்பேவ தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில்…
அனைவரும் ஒன்றிணையவும் – நாட்டு மக்களுக்கு ரணில் அழைப்பு!
இலங்கையை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்கு மாத்திரமின்றி எதிர்காலத்தில் போட்டித்தன்மை மிக்கதொரு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவற்கும் கடன் நீடிப்பு வேலைத்திட்டம் மிகவும் அவசியமானதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்….
புதிய விமானப்படை தளபதி நியமனம்!
இலங்கை விமானப்படையின் 19 வது விமானப்படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ச ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன…