பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.