ஜனாதிபதி தலைமையில் ஆளுங்கட்சி கூட்டம் – மகிந்த, பசில் பங்கேற்க தீர்மானம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், இன்று இடம்பெறவுள்ள ஆளுங்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி…

வடக்கு பிரிவினைவாதிகளுக்காக தொல்பொருள் இடங்களை பகிர்ந்தளிக்க முடியாது!

தொல்பொருள் முக்கியத்துவமிக்க காணிகள் குறித்துப் பேச ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதுவித அருகதையும் இல்லை என மெதகொட அபயதிஸ்ஸ ​தேரர் தெரிவித்துள்ளார். கண்டி, அஸ்கிரிய, மல்வத்து பீடங்களின்…

அமைச்சரவை அங்கீகாரத்துடன் தேர்தல் தொடர்பில் புதிய சட்டம்!

நாடாளுமன்ற தேர்தல் சட்டம், உள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டளைச் சட்டம், ஜனாதிபதித் தேர்தலுக்கான விசேட ஏற்பாடுகள் சட்டம் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் சட்டம் ஆகியவற்றில் திருத்தம்…

ரணிலின் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

இலங்கை நாடாளுமன்றத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான இறுதி நிலை அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2023 ஆம் ஆண்டின் 3…

ரணிலை இந்தியா அழைத்தமைக்கான காரணம் என்ன? அம்பலப்படுத்திய விக்னேஸ்வரன்!

இலங்கை அரசியலமைப்பின், 13வது திருத்தச்சட்டத்தில் இருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீள பெற்றுக்கொள்ளும் முறைகள் அடங்கிய ஆவணம் ஒன்றை இந்தியா, ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்திருந்ததாக தமிழ் மக்கள் தேசிய…

தமிழ் பௌத்த வரலாற்றை பகிரங்கமாக ஏற்றுக்கொண்ட ரணிலை பாராட்டுகிறேன்..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை  பாராட்டுவதாகவும், முதன்முறையாக நாட்டின் தலைவர் இலங்கை தீவின் தமிழ் பெளத்த வரலாற்றை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணி…

ரணிலின் அழைப்பை புறக்கணித்த மஹிந்த!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பை மஹிந்த ராஜபக்ஷ புறக்கணித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவுக்கும் ரணிலுக்கு விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று மாலை இடம்பெற்றிருந்தது. இந்த…

கடுமையாக சாடிய ரணில் – பதவி விலகலை அறிவித்த தொல்பொருள் துறை பணிப்பாளர் நாயகம்

தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க தனது இராஜினாமா கடிதத்தை அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளதாக அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார். தொல்பொருள் பணிப்பாளர் நாயகம்…

நீங்கள் எனக்கு வரலாற்றைக் கற்பிக்க முயற்சிக்கிறீர்களா? தொல்லியல் அதிகாரிகளிடம் ரணில் கேள்வி

தொல்பொருள் இடமொன்றுக்கு காணி ஒதுக்கீடு தொடர்பான பிரச்சினை தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளைக் கடுமையாக சாடியுள்ளார். ஜனாதிபதி தொல்பொருள் திணைக்கள அதிகாரியிடம் “நீங்கள்…

லண்டன் மற்றும் பிரான்ஸ் நோக்கி ரணில் பயணம்!

எதிர்வரும் 17ஆம் திகதி பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி பெரிஸ்…