இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றி!
ஆசிய நாடுகளுடன் விசேட கவனம் செலுத்தி பிரதான மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களுடன் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக, இலங்கை…
இலங்கைக்கான ஒத்துழைப்பு தொடர்பில் சீனா உறுதிமொழி!
இலங்கையில் பொருளாதார, சமூக அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்குவதாக சீனா தெரிவித்துள்ளது. பெய்ஜிங்கில் இன்றைய தினம் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர்…
அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ரணிலுக்கு விடுக்கப்பட்டுள்ள வலியுறுத்தல்!
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எஞ்சியுள்ள 19 தமிழ் அரசியல் கைதிகளையும் அரசாங்கம் துரிதமாக விடுதலை செய்ய வேண்டும் என்று குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளது. கடந்த…
அவசரமாக கூடவுள்ள நாடாளுமன்ற கூட்டம் – அமைச்சர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
நாடாளுமன்றக் கூட்டம் அவசரமாக கூடவுள்ளதன் காரணமாக அனைத்து அமைச்சர்களையும் இந்த வாரம் கொழும்பில் தங்குமாறு ஆளும் கட்சி அமைப்பாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான…
கொழும்பில் நீதிகோரி ஊழியர்கள் போராட்டம் – களமிறக்கப்பட்ட பொலிஸார்!
கொழும்பில் ஊழியர்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தனர். டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரியே இன்றைய தினம் குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்….
மக்களை விழிப்புணர்வூட்டுவதற்கு இலங்கையில் உருவாகிறது புதிய அரசாங்கம்!
இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்களும் அதிகாரிகளும் அழகான வார்த்தைகளால் மக்களை ஏமாற்றி வருவதாக ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களை விழிப்புணர்வூட்டுவதற்காக எதிர்க்கட்சி என்ற…
லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியானது அறிவிப்பு!
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். அதற்கமைய இந்த விலை குறைப்பு நடவடிக்கையை ஜூலை மாதம் முதல் வாரத்தில்…
வடக்கு கிழக்கில் வலிந்து திணிக்கப்படும் மௌன யுத்தம் – வஞ்சிக்கப்பட்ட தமிழர்!
தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு, விகாரைகள் அமைக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதன் மூலம் வடக்கு கிழக்கில் மௌன யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்….
விபத்தில் சிக்கி முன்னாள் அமைச்சர் பலி!
முன்னாள் சுகாதார அமைச்சர் டொக்டர் பி.எம்.பீ. சிறில் மின்தூக்கி(லிஃப்ட்) உடைந்து கீழே விழுந்ததில் உயிர் இழந்துள்ளார். 89 வயதான பி.எம்.பீ. சிறில் சிறிபோபுர பகுதியில் உள்ள தனது…
தொல்லியல் விவகாரம் – பௌத்த தேரர்களை கடுமையாக சாடியுள்ள விதுர!
பௌத்த தேரர்களே வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள மக்களுக்கு காணி அபகரிப்பு குறித்து வீண் அச்சத்தை ஏற்படுத்துகின்றனர் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் குற்றம்…