ரணிலின் உயர் பாதுகாப்பு தொடர்பில் கசிந்த உள்ளகத் தகவல் – கைது செய்ய உத்தரவு!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு உயர் பாதுகாப்பு வழங்குவது தொடர்பான உள்ளகத் தகவல்கள் எவ்வாறு கசிந்தன என்பது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. படுகொலை முயற்சி இடம்பெறலாம் என்ற…
ரணில் மீது சினைப்பர் தாக்குதல் அபாயம் – விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
வெளிநாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடு திரும்பும் போது சினைப்பர் தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அச்சம்…
காட்டு யானை தாக்கி பெண்ணொருவர் உயிரிழப்பு!
இன்று காலை 7.30 மணியளவில் மங்களகம கனுவ பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக மங்களகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். மங்களகம 26 கனுவையில் வசிக்கும் நான்கு…
இலங்கையுடனான பங்காளித்துவத்தை விரிவுபடுத்த சீனா தயார்!
இலங்கையுடனான தமது பங்காளித்துவத்தை பலப்படுத்தவும் விரிவுபடுத்தவும் சீனா தயாராகவுள்ளதாக சீன நாட்டின் வெளிவிவகார அமைச்சர் கின் கேங்க் தெரிவித்துள்ளார். சீனாவுக்கு விஜயம் மேற்கொண்ட வெளிவிவகார அமைச்சர் அலி…
மோட்டார் சைக்கிள் விபததில் இரண்டரை வயது குழந்தை உயிரிப்பு
ரிதிமாலியெத்த கிரிஹிலிவலல்ல பிரதேசத்தில் 36 வயதுடைய நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டரை வயது குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதில் இரண்டரை…
நீட்டிக்கப்படுகின்றதா பொலிஸ் மா அதிபரின் சேவை காலம்!
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு இரண்டாவது சேவை நீடிப்பு வழங்கப்படவுள்ளதாக அரசாங்க வாட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரது சேவைக்காலம் இன்றுடன் (26) முடிவடையும் நிலையில், புதிய பொலிஸ்…
எதிர்பார்த்த வருமானத்தை அடைவதில் மதுவரி திணைக்களத்துக்கு பின்னடைவு!
மதுவரி திணைக்களத்துக்கு இந்த ஆண்டில் எதிர்பார்த்த வருமானத்தை அடைவதில் பின்னடைவை சந்தித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையில் கூடிய தேசிய பொருளாதார மற்றும் பௌதீக திட்டமிடல்…
ரணிலின் விஜயத்திற்கு எதிராக பிரான்சில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்கவின் பிரான்ஸ் விஜயத்துக்கு எதிராக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை இலங்கைத் தூதரகம் அமைந்துள்ள பாரிஸ் டோப்பைன் பகுதியில் பிற்பகல்…
காலி முகத்திடலில் வைத்து கடத்தப்பட்ட இளைஞன் – சந்தேக நபர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு!
கொழும்பில் இளைஞர் ஒருவரை கடத்தி கப்பம் கோர முற்பட்ட நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபர்களை கொழும்பு கோட்டை நீதிவான்…
தமிழரை தேசிய இனமாக அங்கீகரிக்க கூடாது என்பதில் தீவிரமாகவுள்ள சிங்கள தேசம்!
தமிழினத்தினை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கூடாது என்பதில் சிங்கள அரசு உறுதியாக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். இன்று வட்டுக்கோட்டை…