வெற்றி நாயகர்கள் என்ற மகுடத்திற்கு அருகதையற்ற ராஜபக்ஷர்களை தூக்கிலிட வேண்டும்!
யுத்த வெற்றி நாயகர்கள் எனும் மகுடத்தைச் சூடிக்கொள்ள ராஜபக்ஷக்களுக்கு எந்த அருகதையும் கிடையாது என முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மர்ஷல் சரத் பொன்சேகா ஆவேசம் வெளியிட்டுள்ளார்….
அதிகார பரவலாக்கல் தொடர்பில் ரணிலின் உறுதி மொழி!
வடக்கு கிழக்கு தமிழருக்கான அரசியல் தீர்வு , அதிகார பரவலாக்கம் குறித்து தமிழ்த் தலைவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை சாதகமான முறையில் அணுகுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
சமுர்த்தி பதிவுகள் தொடர்பில் குற்றச்சாட்டு – யாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!
யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி பதிவுகளில் ஏதாவது முறைகேடு இடம்பெற்றிருந்தால் அதற்கு மேன்முறையீடு செய்வதற்கு 10 ஆம் திகதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்…
போர்க்குற்றத்தில் கோட்டாபயவை சிக்க வைப்பாரா ரணில்?
போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் கருத்துத் தெரிவிக்க விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இறுதி யுத்தம் இடம்பெற்ற போது, யுத்தக்…
இலங்கை மற்றும் உலக வங்கி இடையே எட்டப்படவுள்ள உடன்பாடு!
வரவு செலவுத் திட்டத்திற்கு தேவையான நிதியை வழங்குவதற்கு இலங்கைக்கும் உலக வங்கிக்கும் இடையில் இணக்கப்பாடு ஒன்று எட்டப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த உடன்படிக்கையின் கீழ் இலங்கைக்கு…
மக்கள் முடிவிற்கு விடப்பட்டுள்ள உத்தேச மின் கட்டண திருத்தம்!
இலங்கையின் மின் கட்டண திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்து பதிவு செய்யும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று முதல் உத்தேச மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொது…
மகாவலி திட்ட பகுதியில் மண் அகழ்பவர்கள் யார்? கேள்வியெழுப்பும் பிள்ளையான்!
மகாவலி திட்ட பகுதியில் மண் அகழ்பவர்கள் யார்? அவ்வாறானவர்கள் உடனடியாக அடையாளம் காணப்பட்டு சட்டவிரோத செயற்பாடுகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)…
சவால்களுக்கு மத்தியில் கடன் மறு சீரமைப்பிற்கு தயாராகும் இலங்கை!
நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதாரச் சரிவை எதிர்த்துப் போராட, இலங்கை தனது வெளிநாட்டுக் கடனுக்கான சேவையை இடைநிறுத்த முடிவு செய்திருந்தது. குறித்த முடிவெடுத்து ஒரு வருடம் ஆகியுள்ள…
சீனாவுக்கு குரங்குகள் ஏற்றுமதி செய்யப்படாது – நீதிமன்றில் உறுதிமொழி
இலங்கையில் இருந்து சீனாவுக்கு குரங்குகளை ஏற்றுமதி செய்ய மாட்டோம் என வனஜீவராசிகள் திணைக்களம் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதியளித்துள்ளது. ஒரு இலட்சம் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய…
குறைகிறது கடனட்டைகளுக்கான வட்டி வீதம்!
கடனட்டைகளுக்கான வட்டி வீதத்தை குறைப்பதற்கு சில வர்த்தக வங்கிகள் இணங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து இந்த நடைமுறை அமுலாகும் எனவும் அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன….