உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக நடவடிக்கை!
இலங்கையில், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற போது கட்டானைப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய புலனாய்வு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தனக்கு வழங்கப்பட்ட…
இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்ட பல மில்லியன் நட்டம் – ஆரம்பமானது விசாரணை!
இலங்கை அரசாங்கத்திற்கு பல மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதான குற்றச்சாட்டில் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மீது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கடந்த 2016…
ராஜபக்ஷர்கள் கூண்டோடு அழிந்து விட்டார்கள் என எவரும் கனவு காணாதீர்கள்!
ராஜபக்சக்கள் ஆரம்பித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்னமும் வீரியத்துடன் உள்ளது எனவும், இந்த ஆட்சியின் பிரதான பங்காளர்கள் மொட்டுக் கட்சியினர் என்பதை எவரும் மறக்கக்கூடாது எனவும் பசில்…
குருந்தி விகாரை காணி தொடர்பில் ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
குருந்தூர் மலையில் அமைந்துள்ள குருந்தி விகாரை இலங்கையர்களின் முக்கியமான தொல்பொருள் தளம் எனவும், குருந்தி விகாரைக்கு சொந்தமான அரச காணிகளை ஏனையோருக்கு வழங்குவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை…
மீண்டும் முதன்மை பல்கலைக்கழகமாகத் தெரிவு செய்யப்பட்ட பேராதனை!
இலங்கையின் முதன்மை பல்கலைக்கழகமாக பேராதனைப் பல்கலைக்கழகம் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் (Times Higher Education World ranking) இன் படி ஆண்டுதோறும் உயர்கல்விக்கான உலகின்…
அவுஸ்திரேலியாவிற்கு ஆட்கடத்தல் – இலங்கை அதிகாரி உட்பட இருவர் கைது!
அவுஸ்திரேலியாவிற்கு ஆட்கடத்தலில் ஈடுபட்டதான சந்தேகத்தின் பேரில் இலங்கை இராணுவ அதிகாரி உட்பட இருவர் கைது செய்யப்பட்டள்ளதாக இலங்கை கடல்சார் குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். சம்பூர் கடற்படை…
கோட்டாபயவின் அழிவுக்கு காரணமானவர்கள் சஜித்துடன்!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அழிவுக்கு காரணமான புத்திஜீவிகள் தற்போது எதிர்க்கட்சி தலைவருடன் இருப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்….
இலங்கையில் விவாதத்திற்குள்ளாகியுள்ள ரஷ்யாவின் திட்டம்!
இலங்கையில் அணுமின் நிலையம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான ரஷ்யாவின் திட்டம் தொடர்பில் சர்வதேச அணுசக்தி நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்தத் திட்டம், நாட்டின்…
யாழில் இராணுவ ஒத்துழைப்பைக் கோரும் மாவட்ட செயலர்!
யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோதமான செயற்பாடுகளை தடுப்பதற்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பு மிக அவசியம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் யாழ்…
நாடளாவிய ரீதியில் மாபெரும் தொழிற்சங்க நடவடிக்கை – விடுக்கப்பட்டது அறிவிப்பு!
இலங்கை மின்சார சபையை தனியார் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக, நாடு முழுவதும் பாரிய தொழில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மின்சார ஊழியர்…