இலங்கை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள புதிய முகங்கள்!
வரவு செலவுத் திட்டத்தை வெற்றி கொள்ளும் நோக்கில் வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் அமைச்சரவை மீண்டும் திருத்தப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை…
தையிட்டி காணி உரிமைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்த பெரும்பான்மையினத்தவர்கள்!
காங்கேசன்துறை தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும், தையிட்டி வாழ் மக்களும் இணைந்து போராட்டங்களை முன்னெடுத்து…
ஓநாயாக மாறி சம்பந்தன் இழைத்த வரலாற்றுத் துரோகம் அவருக்கே திரும்பியுள்ளது!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார். தனியார்…
ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி!
கொழும்பு துறைமுக நகரத்தில் சுங்க வரியில்லா சில்லறை வர்த்தகம் அல்லது சுங்க வரியில்லா வணிக வளாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தேவைகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர்…
ஆடை வர்த்தக நிலைய தீ விபத்து தொடர்பில் வாக்குமூலங்கள் பதிவு!
கொழும்பு புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள வர்த்தக நிலையத்தில் நேற்று ஏற்பட்ட தீப்பரவல் தொடர்பில், பலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதற்கமைய தீக்கிரையான வர்த்தக…
கொழும்பு புறநகரில் திடீரென பற்றியெரிந்த தீ!
கொழும்பு புறநகர் பகுதியான பாணந்துறையில் உள்ள கட்டிடத்தில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. இன்று காலை இரண்டு மாடிக் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த கட்டிடம் விளையாட்டுப்…
மத நல்லிணக்கத்தை சிதைக்கும் மதகுருமாரின் எகத்தாளப் பேச்சுக்கள் தண்டிக்கப்பட வேண்டும்!
தேசிய நல்லிணக்கத்தினை சிதைக்கும் வகையிலான எகதாளப் பேச்சுக்களும் சண்டித்தனங்களும் சட்ட ரீதியாக தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தர்மத்தை போதிக்க வேண்டிய சிலரின்…
யாழ்.பல்கலை முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியின் அவசியம் என்ன? கேள்வியெழுப்பிய ஆணைக்குழு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளவாய்க்கால் நினைவுத் தூபியை நிர்மாணிக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கமளிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல்கள் பற்றிய சாற்றுதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு யாழ்….
ஆரம்பமானது போராட்டம் – மூடப்பட்டது வீதி!
கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகாமையில் மருத்துவ பீட மாணவர்கள் குழு ஒன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இதனால், தாமரைத் தடாக சந்தியை அண்மித்துள்ள கொழும்பு கிரீன் பாத்…
ஆசிரியர்களின் உரிமை கோரி யாழில் போராட்டம்!
யாழ்ப்பாணம் சென்ஸ்.சாள்ஸ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியர்களின் உரிமைகளை கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கொழும்பில் ஆசிரியர்கள் மீது நீர்த் தாரை பிரயோகம் மற்றும் உரிமைகளை அடக்குகின்ற அரசாங்கத்தின்…