ஒரு தசாப்தத்தின் பின்னர் இலங்கை-இஸ்தான்புல் இடையே முன்னெடுக்கப்பட்ட செயற்திட்டம்!

துருக்கி ஏர்லைன்ஸ், பத்து வருடங்களுக்குப் பின்னர் இலங்கைக்கும் இஸ்தான்புல்லுக்கும் இடையில் நேரடி விமான சேவையை இன்று ஆரம்பித்துள்ளதாக ஏர்போர்ட் மற்றும் ஏவியேஷன் சேர்வீசஸ் (இலங்கை) பிரைவேட் லிமிடெட்…

பறிக்கப்படுமா சரத் பொன்சேகாவின் பதவி?

சரத் பொன்சேகாவை கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்சி நலன்களுக்கு எதிராக செயல்படும் சரத் பொன்சேகாவிடம் பல உறுப்பினர்கள்…

நாடளாவிய போராட்டத்திற்கு வலுச்சேர்த்த நுவரெலியா அரச ஊழியர்கள்!

இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை கோரி நாடாவிய ரீதியில் அரச ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்…

மீண்டும் ஆரம்பமாகிறது கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு!

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி எதிர்வரும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில்…

பாரிய விபத்தில் சிக்கிய பௌத்த பிக்கு உட்பட 12 பேர்!

தெல்தெனிய மொரகஹமுல – கல்மல் ஓயா வளைவுக்கு அருகில் லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பௌத்த பிக்கு உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக தெல்தெனிய…

ஐரோப்பிய இறக்குமதிப் பொருட்கள் தொடர்பில் வெளியான தகவல்!

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையே நிலவும் மோதல்கள் காரணமாக ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கக் கூடுமென சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. கப்பல் நிறுவனங்கள்…

இலங்கைக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை – நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ள ஐரோப்பிய ஒன்றியம்!

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று இன்று இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் நிலவரம் மற்றும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் குறித்து ஆராய்வதற்காக நால்வர்…

ஆரம்பமானது சீன ஆய்வுக் கப்பலின் நடவடிக்கைகள்!

கொழும்பு துறைமுகத்தை கடந்த 25ஆம் திகதி வந்தடைந்த `ஷி யான் 6‘ என்ற சீன ஆய்வுக் கப்பல் இன்றும் நாளையும் நாரா நிறுவனத்துடன் இணைந்து தனது ஆய்வு…

இலங்கைக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டுள்ள உலக வங்கிக் குழு!

இலங்கை வந்துள்ள உலக வங்கிக் குழு, இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளது. இதனொரு அங்கமாக உலக வங்கியின் நிதியுதவியில் நடைபெறும் வேலைத்திட்டத்தை பார்வையிட கோப்பாய்…

ரணிலின் தன்னிச்சையான செயற்பாட்டால் அதிருப்தியில் பசில்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ அதிருப்தி அடைந்துள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது. பொதுஜன…