விபத்தில் பத்து வயது சிறுமி பலி!
அனுராதபுரம் தலாவ மத்தி பகுதியில் எரிபொருள் தாங்கியொன்று உந்துருளியில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் சிறுமி ஒருவர் உயிரிழந்தார். சம்பவத்தில் தலாவ ஆரம்ப பாடசாலையில் தரம் ஐந்தில் கல்வி கற்கும்…
நாடளாவிய ரீதியில் போராட்டத்திற்கு தயாராகும் வைத்தியர்கள்!
நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியர்களின் பங்குபற்றுதலுடன் இன்று எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகளை வழங்காமைக்கு…
கொடூரமாகத் தாக்கப்பட்ட இந்திய மீனவர்கள்!
இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் அடுத்தடுத்து கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் மீனவர்களே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். கோடியக்கரை அருகே…
பரீட்சைகள் தொடர்பில் ரணில் பிறப்பித்துள்ள உத்தரவு!
2025ஆம் ஆண்டு முதல் கல்வி பொது தராதர சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகளை திட்டமிட்ட நேரத்திற்குள் நடத்தும் வகையில் சட்டத்தை வகுக்குமாறு ஜனாதிபதி ரணில்…
கொழும்பில் பெரும் போராட்டத்திற்கு அழைப்பு!
இலங்கை அதிபர் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தில் அனைத்து ஆசிரியர் மற்றும் அதிபர்களையும் கலந்து கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் யாழ் மாவட்ட…
யாழில் ஞாவைரவர் ஆலயத்திற்கு முன்னால் புத்தர் சிலை!
தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட காங்கேசன்துறை – மாங்கொல்லை பகுதியில் அனுமதியின்றி மரம் வெட்டுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியானது கடந்த…
இராணுவத்தினர் வெளியேற்றம் – காணிகளை அறிக்கையிடும் மக்கள்!
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, மாங்கொல்லை பகுதியில் இராணுவத்தினர் வெளியேறிய பிரதேசங்களில் உள்ள தமது காணிகளை அறிக்கைப்படுத்தும் நடவடிக்கைகளில் காணி உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 33 வருடங்களுக்கும் அதிகமாக மாங்கொல்லை…
கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் நூற்றாண்டையொட்டி கல்விசார் ஆய்வுமாநாடு
கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு நிறைவையொட்டி நடத்தப்படும் கல்விசார் ஆய்வு மாநாடு எதிர்வரும் 09.10.2023 திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. கோப்பாயில் கலாசாலை நிறுவப்படுவதற்கு பின்புலமாக…
தென்மராட்சியில் அத்துமீறிய வன்முறைக் கும்பல் – பொலிஸார் தீவிர விசாரணை!
யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல், வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால், வீட்டில் இருந்த உடைமைகள் மற்றும் வீட்டிற்கும் தீ…
சில அரச திணைக்களங்களை வினைதிறனாக்கும் ரணிலின் புதிய திட்டம்!
உள்நாட்டு இறைவரித் திணைக்களம், மதுவரித் திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களத்தை வினைதிறனுள்ளதாக்கும் வகையில், இந்த நிறுவனங்களுக்கு 2024 ஆம் ஆண்டு முதல் இலக்குகளை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில்…