நிதி அமைச்சு கட்டடத்தில் திடீர் தீ விபத்து!

இலங்கையின் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் அமைந்துள்ள நிதியமைச்சின் இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கொழும்பு மாநகர சபையின் மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி…

தமிழர்களை சீண்டிப்பார்க்காதீர்கள் – விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

இனவாத, மதவாதக் கருத்துக்களைத் தெரிவித்து வடக்கு, கிழக்கு தமிழர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம் என தெற்கு அரசியல்வாதிகளிடம் கேட்டுக் கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்…

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

இலங்கையில் 2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையின் முதற்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த…

இலங்கைப் பொருளாதாரம் தொடர்பில் கானாவில் விமர்சனம்!

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு இலங்கையின் மத்திய வங்கியே காரணம் என கானா நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை தலைவர் ஓசி கியே- மென்சா போன்சு (Osei Kyei-Mensah Bonsu) தெரிவித்துள்ளார்….

அரச மருந்துக் கூட்டுத்தாபனத்திற்கு நியமிக்கப்பட்டார் புதிய தலைவர்!

இலங்கை அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக கலாநிதி அஜித் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சரினால் தமக்கு நியமனக் கடிதம் வழங்கப்பட்டதாகவும், நாளையத்தினம் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாகவும் வைத்தியர்…

தீர்வு கோரி சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையின் ஊழியர்கள் குழுவொன்று சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். 2014ஆம் ஆண்டு நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டதன் பின்னர் உரிய முறையில்…

குவைத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்!

குவைத்திலிருந்து இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 53 பெண்கள் மற்றும் ஒரு ஆண் அடங்கிய குழு இன்று காலை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பண்டாரநாயக்க சர்வதேச விமான…

சிங்களவர்களின் நாடே இது – சொந்தம் கொண்டாடுவதற்கு தமிழருக்கு உரிமை இல்லை!

இலங்கை சிங்களவர்களின் நாடு எனவும் தமிழர்களுடையது அல்லவென்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தொடர்ந்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகின்றார். வடக்கு மற்றும் கிழக்கில் விகாரைகள்…

குருந்தூர் மலை ஐயனார் பொங்கல் விழா – விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனாருக்கு எதிர்வரும் 18ஆம் திகதி, பொங்கல் விழா மேற்கொள்ளப்படவுள்ளது. இந்நிலையில் அனைத்து மக்களையும் அணிதிரண்டு வந்து பொங்கல் நிகழ்வில்…

இலங்கையில் வர்த்தகத்தை ஆரம்பிக்கின்றது சினோபெக்!

சினோபெக் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்தத்தை கைச்சாத்திட்ட சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20ஆம் திகதியில் இருந்து வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக வலுசக்தி…