நிதி அமைச்சு கட்டடத்தில் திடீர் தீ விபத்து!

இலங்கையின் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் அமைந்துள்ள நிதியமைச்சின் இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து கொழும்பு மாநகர சபையின் மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

அத்தோடு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply