குறைகிறது முட்டையின் விலை!
65 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட உள்நாட்டு வெள்ளை மற்றும் சிவப்பு முட்டையின் சில்லறை விலை 55 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது….
மக்கள் பதற்றத்துடன் இருப்பதற்கு பொலிஸாரே காரணம் – பகிரங்க குற்றச்சாட்டு!
வவுனியா மாவட்டத்தில் மக்கள் அச்சத்தோடு வாழ வேண்டிய சூழ்நிலைக்கு முழு காரணம் பொலிஸாரே என வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான குலசிங்கம் திலீபன்…
காரசார விவாதத்தால் வவுனியா அபிவிருத்திக் குழு கூட்டத்தில் குழப்பம்!
வவுனியா வர்த்தக சங்கத்திற்குரிய புதிய கட்டடம் எந்தவித அனுமதியும் இல்லாமல் அமைக்கப்பட்டதாக தெரிவித்து வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் விவாதம் முன்வைக்கப்பட்டது. வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம் ஆளுநர்…
கனேடிய தமிழர் பேரவை விடுத்துள்ள அழைப்பு!
கனேடியத் தமிழர் பேரைவயின் ஏற்பாட்டில் 15ஆவது ஆண்டுக் கனேடியத் தமிழர் நிதி சேர் நடையை முன்னிட்டு சிறப்புச் செய்தியாளர் மாநாடு ஒன்று இடம்பெறவுள்ளது. குறித்த மாநாடு…
மாணவர்களுக்கான இலவச சீருடைகள் நிறுத்தப்படும் அபாயம்!
பாடசாலை சீருடைகளை அஸ்வெசும பயனாளிகளுக்கு மாத்திரம் வழங்க அரசாங்கம் தயாராகி வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அதன்படி, பாடசாலை சீருடைக்கு பதிலாக அஸ்வெசும கணக்கில்…
இலங்கை சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு – விரைவில் நடைமுறை!
போக்குவரத்து விதிமீறல்களுக்கான தகைமை இழப்பு புள்ளி செயல்முறை அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த முறையின் கீழ்,…
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சில சலுகைகள் நீக்கம்!
இதுவரை முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சில சலுகைகளை இடைநிறுத்துவதென ஜனாதிபதி அலுவலகம் தீர்மானம் எடுத்துள்ளது. இவர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களின் மின்சாரம், நீர் கட்டணங்கள் மற்றும் தொலைபேசி…
பிம்ஸ்டெக் செயலாளர் ரணிலிடம் விடுத்துள்ள வலியுறுத்தல்!
பிம்ஸ்டெக் பொதுச் செயலாளர் டென்சின் லெக்பெல் மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில் சந்தித்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம் இலங்கை ஜனாதிபதி அலுவலகத்தில் குறித்த சந்திப்பு…
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமனம்
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் பத்மலால் எம்.மனகே (Pathmalal M. Manage) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கு முன்னர், பேராசிரியர் பத்மலால்…
கொழும்பில் தொடரும் மர்மம் – மற்றுமொரு தாயும் மகளும் மாயம்!
கொழும்பில் மேலுமொரு தாயும் மகளும் மாயமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹரகம, பத்திரகொட, விஹாரவத்த வீதியில் வசிக்கும் தாயும் மகளுமே காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்….