கிணற்றில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு!

வாரியபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிடியால பண்டாரகொஸ்வத்தை, பிரதேசத்தில் வீடொன்றின் அருகில் வெட்டப்பட்டிருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் நேற்றைய தினம் (26) காலை விழுந்து நான்கு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக…

அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட யாழ். சுகாதார தொழிலாளர்கள்!

வடமாகாணத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட சுகாதார தொழிலாளர்கள் உள்ளூராட்சி மன்றங்களில் பணி புரியும் நிலையில் அவர்களின் அடிப்படை உரிமைகள் அரசாங்கத்தினால் மறுக்கப்பட்டு வருவதாக யாழ் மாவட்ட சுகாதார தொழிலாளர்கள்…

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் புதிய நகர்வில் அலி சப்ரி!

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை நிறுவுவதன் மூலம் இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள சகல தரப்பினருக்கும் உண்மையைக் கண்டறிய வாய்ப்பு கிடைக்கும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்….

முன்னறிவிப்பின்றி பிடுங்கப்பட்ட வலைகள் – கவலை வெளியிட்டுள்ள கடற்றொழிலாளர்கள்!

யாழ்ப்பாணம் குருநகர், பாசையூர், கொழும்புத்துறை பகுதி கடற்றொழிலாளர்கள் பாரம்பரியமாக 150 வருடங்களைத் தாண்டி மேற்கொண்டு வரும் சிறகுவலைத் தொழிலுக்கான வலைகளை கிளிநொச்சி மாவட்ட நீரியல்வளத்துறை திணைக்கள உதவிப்…

கடமைகளைப் பொறுப்பேற்ற திருகோணமலை அரசாங்க அதிபர்!

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக சாமிந்த ஹெட்டியாரச்சி கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர சேவையை சேர்ந்த  இவர் இன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில்…

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் நாளை இலங்கைக்கு விஜயம்

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்தவும், பிராந்திய மற்றும்…

காணாமல் ஆக்கியவர்களே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை செய்யும் துர்ப்பாக்கியம்!

சர்வதேச விசாரணை மூலமாகத்தான் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை நிரூபிக்க முடியும், எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கேட்கின்ற சர்வதேச விசாரணை நியாயமானது. அவர்களுடைய கோரிக்கைக்கு பூரணமான…

நீதிக்கான போராட்டத்திற்கு பூரண ஆதரவு வழங்கும் தமிழத்தேசிய கட்சிகள்!

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நாளை முன்னெடுக்கப்படவுள்ள பூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு தமிழத் தேசியக் கட்சிகள் முழுமையான ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளன. குறித்த கதவடைப்புப்…

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விடுக்கப்பட்டது சிவப்பு எச்சரிக்கை!

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய 339 மில்லியன் ரூபா பணம் செலுத்தப்படாமையினால், மின்வெட்டுக்கான சிவப்பு அறிவித்தல்…

முல்லையில் முடங்குகிறது போக்கு வரத்து சேவை!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணர்களின் கண்காணிப்பை வலியுறுத்தியும் நாளை மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண கதவடைப்பிற்கும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல்…