கொழும்பில் பதற்றம் பொலிஸார் மற்றும் இராணுவம் குவிப்பு!

பேலியகொட மெனிக் சந்தை வியாபாரிகள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். பேலியகொட மெனிக் சந்தையில் அமைந்துள்ள கடைகளை வெளி மாவட்ட வியாபாரிகளுக்கு வழங்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே…

வவுனியாவில் இடம்பெற்ற கொடூர வாள்வெட்டுத் தாக்குதல் – மேலுமொருவர் உயிரிழப்பு!

வவுனியா, தோணிக்கல் பகுதியில் கும்பல் ஒன்றினால் கடுமையாகத் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்களிலிருந்து தகவல்…

கனடாவின் கருத்தை மீண்டும் நிராகரித்த இலங்கை!

கனடாவின் கருத்தை நிராகரித்து இலங்கை அரசாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையில் கடந்த கால மோதல்கள் பற்றிய தவறான, திரிபுபடுத்தப்பட்ட கதையை கனடா தொடர்ந்து குறிப்பிட்டு வருவதாக,…

தாம் சார்ந்த அரசியல் தேவைக்காக பிரிவினையை ஏற்படுத்த முயலும் சுமந்திரன்!

தமிழரசு கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் போன்ற தமிழ் பிரிவினைவாதிகள், நாட்டில் இப்போது இருக்கும் பொருளாதார சிக்கல்களைளையும், ஜனாதிபதித் தேர்தலையும் பயன்படுத்தி, தங்களுக்குத் தேவையான அரசியல் தேவைகளை பூர்த்தி…

“போடா” என கடும் வார்த்தையால் கூறிய பிள்ளையான் – ஆவேசமான சாணக்கியன்!

மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் இன்றைய தினம் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. மக்கள் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுக் கொண்டிருந்த போது காணொளி ஒன்றை காட்சிப்படுத்த தமிழரசு கட்சி நாடாளமன்ற…

பூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு யாழ்.பல்கலை ஆதரவு!

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு மாகாணங்களில் முழுமையான கதவடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். குறித்த போராட்டத்திற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…

வெகுவிரைவில் கைச்சாத்தாகவுள்ள இலங்கை தாய்லாந்து வர்த்தக ஒப்பந்தம்!

இலங்கை  தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை 2024 மார்ச் மாதம் கைச்சாத்திடுவது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. கடந்த ஜுன் மாதம் 26 ஆம் திகதி முதல்…

மட்டக்களப்பு ஊடகவியலாளர்கள் மீது பிள்ளையான் அடாவடி!

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களை இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருவதாக ஊடகவியலாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி குழு கூட்டம்…

உலக சந்தைக்குள் நுழையும் புதிய நகர்வில் இலங்கை!

போட்டித்தன்மையுடன் உலக சந்தையில் நுழைய சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் அவசியமானவை என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக்…

யாழில் தொடரும் காணி அபகரிப்பு – இரண்டாவது நாளாகவும் முறியடிப்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் கடற்படைக்கு காணி அளவிடும் முயற்சி இரண்டாவது நாளாக இன்றும் முறியடிக்கப்பட்டுள்ளது. தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை கடற்படைக்கு சுவீகரிப்பதற்காக நில அளவைத்…