இந்த மண் எங்களின் சொந்த மண் – கடற்படையே வெளியேறு; யாழில் பாரிய போராட்டம்!
யாழ்ப்பாணம் மண்டைதீவுப் பகுதியில் 1990 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட 40 ஏக்கருக்கும் மேற்பட்ட பொது மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி யாழில் இன்று போராட்டம்…
யாழில் முறியடிக்கப்பட்டது கடற்படைக்கான காணி சுவீகரிப்பு முயற்சி!
மண்டைதீவில் இலங்கை கடற்படையினருக்கு எதிராக மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள வெலிசுமன கடற்படை முகாமிற்கு காணி சுவீகரிக்கும் நோக்குடன் அளவீட்டுப் பணிகள் இடம்பெறவிருந்த…
இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட காணிகள் – பதாதைகளுடன் மக்கள் போராட்டம்!
முல்லைத்தீவு கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி காணி உரிமையாளர்களினால் இன்று போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம், கேப்பாப்பிலவு இராணுவ முகாமிலிருந்து பேரணியாக ஆரம்பமாகி, கேப்பாப்பிலவு…
இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்கள் வாழ்வாதார காணிகள் – போராட்டத்திற்கு தயார்!
முல்லைத்தீவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்னும் சில தினங்களில் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கவனயீர்ப்பு போராட்டத்தின் போது, இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள…
தமிழரை தேசிய இனமாக அங்கீகரிக்க கூடாது என்பதில் தீவிரமாகவுள்ள சிங்கள தேசம்!
தமிழினத்தினை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கூடாது என்பதில் சிங்கள அரசு உறுதியாக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். இன்று வட்டுக்கோட்டை…
வலி.வடக்கில் காணி சுவீகரிப்பதற்கான வர்த்மானி – சுமந்திரன் விடுத்துள்ள வலியுறுத்தல்!
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளை அளவீடு செய்யும் நடவடிக்கை தேவையற்றது என தழிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அதேவேளை, அந்தக் காணிகளை சுவீகரிக்கும்…
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அடுத்த ஆட்சியில் தீர்வு!
இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க நிச்சயம் வெற்றி பெறுவார் என்றும் அதன் பின்னரே தமிழ் மக்களுக்கான தீர்வு வழங்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின்…
குருந்தூர் மலையில் ஆலயங்கள் இல்லை – முற்றுமுழுதாக நிராகரித்த தேரர்!
முல்லைத்தீவு குருந்தி விகாரை அமைந்துள்ள இடத்தில் ஒரு காலத்தில் கோவில் இருந்ததாக அண்மைக்காலமாக கூறப்படுகின்ற போதிலும் அதில் எவ்வித உண்மையும் இல்லை என எல்லாவல மேதானந்த தேரர்…
வலி வடக்கில் டக்ளஸின் பிரசன்னத்துடன் காணி அளவீட்டு பணிகள் ஆரம்பம்!
வலி வடக்கில் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான அளவீடுப் பணிகள், ஆரம்பமாகியுள்ளன. மயிலிட்டி பேச்சி அம்மன் ஆலயப் பிரதேசத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் இன்று ஆரம்பமாகியுள்ளது. இலங்கை…
அத்திப்பட்டி அழிந்ததைப் போன்று திக்கோடையும் அழிகின்றது – பாரிய மக்கள் போராட்டம்!
மட்டக்களப்பில் மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. மட்டக்களப்பு – போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பிரதேச மக்களினாலேயே கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பிரதேச அபிவிருத்திக்குழு…