2023 இல் 1.8 பில்லியன் டாலர் வருமானத்தை எட்டியது சுற்றுலாத்துறை!

இவ் வருடம் 11 மாதங்களில் இலங்கை சுற்றுலாத் துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது, ஒட்டுமொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 1.27 மில்லியனாக அதிகரித்துள்ளது. இதனால் 1.8 பில்லியன்…

இலங்கையில் பதினைந்து நாட்களில் அதிகரித்தது சுற்றுலாப் பயணிகளின் வருகை!

இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 50 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட…

சுற்றுலா பயணிகள் தொடர்பில் ரணில் விடுத்துள்ள பணிப்புரை!

இலங்கைக்கு வருடாந்தம் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்கான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள…

ஜூன் மாதத்தில் அதிகரித்த சுற்றுலாப் பயணிகள்

கடந்த ஜூன் மாதத்துக்குள் சுமார் ஒரு இலட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இந்த வருடத்தின்…

மே மாதத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு- குடிவரவுத் துறை

மே மாதத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 83,309 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள்…

தொற்றுநோய்க்குப் பின்னர் அதிக மாதாந்திர சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலங்கை பதிவு செய்கிறது

கொரோனாத் தொற்றுக்குப் பின்னர் அதிக மாதாந்திர சுற்றுலாப் பயணிகளின் வருகையை மார்ச் மாதத்தில் இலங்கை பதிவு செய்துள்ளது. மார்ச் மாதம் முழுவதும் உலகின் பல பாகங்களிலிருந்தும் 125,495…

சவேந்திரசில்வாவைப் பாதுகாப்பாராம் அனுரகுமார!

சவேந்திரசில்வாவைப் பாதுகாப்பாராம் அனுரகுமார! சுற்றுலாப் பயடிகளின் வருகை அதிகரிப்பு! இன்னும் சில செய்திகளின் தொகுப்பு!