திட்டமிட்டு பரப்பட்ட அவதூறுகளே பின்னடைவிற்கு காரணம்! டக்ளஸ் தேவானந்தா!
தேர்தல் முடிவுகளை சவாலாக ஏற்று முன்னோக்கிச் செல்வோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கையூடியுள்ளார். ஈழ மக்கள் ஜனநாயக…
உத்தியோகபூர்வமாக பதவியேற்றார் ஹரிணி அமரசூரிய!
இலங்கையின் பிரதமராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (18) காலை கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால்…
புதிய அமைச்சரவையில் இரு தமிழர்கள்!
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று காலை ஆரம்பமாகியுள்ளது. இதன்படி, பிரதமராக ஹரினி அமரசூரிய நியமிக்கப்பட்டதோடு, அவர் கல்வி, உயர்கல்வி…
புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம்!
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பமாகியுள்ளது. புதிய அமைச்சரவைப் பதவியேற்பானது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் இன்று காலை 10 மணிமுதல் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமாகியுள்ளது….
ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால அரசியல் போக்கு குறித்து விசேட கலந்துரையாடல்!
ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால அரசியல் போக்கு குறித்து இன்று (16) காலை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான…
10 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறும்!
10 ஆவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வு எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது. பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் முதலாவது அமர்வு நாளில் பல்வேறு முக்கியமான நடவடிக்கைகள் நடைபெறுவதால்…
பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோவை நியமிக்க அரசியல் அமைப்பு பேரவை அனுமதி!
பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோவை நியமிக்கும் பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசியலமைப்பு பேரவை நேற்றிரவு(15) மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. பிரதம நீதியரசராக…
கற்பிட்டி பகுதியில் 18 போதைப்பொருள் பொதிகள் கண்டுபிடிப்பு!
புத்தளம் – கற்பிட்டி – முசல்பிட்டி பகுதியில் 44,2680 ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இலங்கை கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து…
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி!
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்களுக்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசியலமைப்பு பேரவை நேற்றிரவு(15) கூடிய போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில்…
ஜனாதிபதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர்!
பொதுத் தேர்தலில் விசேட வெற்றியை பதிவு செய்துள்ள தேசிய மக்கள் சக்திக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவைச்…