2025ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சியை 5 சதவீதமாக அதிகரிக்க எதிர்பார்ப்பு!

புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் இன்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படுகின்றது.

இதன்போது 2025 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சியை 5 சதவீதமாக அதிகரிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

2028 ஆம் ஆண்டில் கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்கும் போது நாட்டை அபிவிருத்தி செய்வதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், 2025 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சியை 5 சதவீதமாக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply