வெசாக் பண்டிகையை முன்னிட்டு மதுபானசாலைகள் பூட்டு

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இந்த வாரம் மூன்று நாட்களுக்கு மதுபானக் கடைகள் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, சில்லறை விற்பனைக்காக நாடளாவிய ரீதியில் கலால் உரிமம் பெற்ற அனைத்து விற்பனை நிலையங்களும் இன்றும் (04), 5 மற்றும் 6 ஆம் திகதிகளிலும் மூடப்படும்.

மேற்கூறிய நடைமுறைகளை மீறும் விற்பனை நிலையங்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply