நியூசிலாந்தின் ஹோட்டல் ஒன்றில் தீ விபத்து – 6 பேர் உயிரிழப்பு

நியூசிலாந்தின் வெலிங்டன் நகர்ப்பகுதியில் அமைந்துள்ள 4 மாடி ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹோட்டலின் மேற்கூரையில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக ஹோட்டலின் கட்டடம் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்திற்கான காரணம் இன்னமும் தெரியவில்லை எனவும் சம்பவம் குறித்த விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply