ஜப்பானில் வேலைவாய்ப்பு – வெளியான அறிவிப்பு

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) ஜப்பானில் ஆண்களுக்கான கட்டுமானத் துறையில் வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது.

இதற்கான விண்ணப்பப் படிவங்களை அதன் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.slbfe.lk இலிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என SLBFE அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply