அஜித் பிரசன்னாவுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிப்பு

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்னவுக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் மேலும் ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பிரசன்னவின் தற்போதைய நான்கு வருட சிறைத்தண்டனை நிறைவடைந்த பின்னர், இந்தச் சிறைத்தண்டனை அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்படுகின்றது.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில், கடந்த ஜனவரி மாதம் , பிரசன்னாவுக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் 300,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply