ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் ஜூலை 21 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த சந்திப்பிற்க்காக ரணில் விக்கிரமசிங்க ஜூலை 20 ஆம் திகதி இந்தியா செல்ல உள்ளமை குறிப்பிடத்தக்கது,.