யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக போராட்டம்

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை இடமாற்றக் கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தை பெண் ஒருவர் மேற்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சககரின் அலுவலகத்திற்கு முன்னால் குறித்த பெண் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத்  தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து பெண் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply