கணவன் உயிரிழந்த சோகத்தில் மனைவி உயிர் மாய்க்க முயற்சி

யாழ்ப்பாணத்தில் கணவன் உயிரிழந்த சோகத்தில் மனைவி தனது உயிரை மாய்க்க முற்பட்ட நிலையில் உறவினர்களால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…

யாழ்ப்பாணத்தில் வாக்குச் சீட்டைக் கிழித்த இளைஞர்!

யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாசாலையில் வாக்களிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் வாக்குச் சீட்டைக் கிழித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று இடம்பெற்றுவரும் நிலையில், வாக்கெடுப்பு…

யாழ்ப்பாணத்தில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்! (படங்கள்)

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமான நிலையில் வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் தமது…

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் நினைவேந்தல்

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையின் ஐம்பதாவது ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 50…

சம்பந்தனை நேரில் சந்தித்த ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி

இலங்கைக்கான ஐ.நாவின் புதிய வதிவிடப் பிரதிநிதி மார்க் என்ட்ரோ பிரெஞ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இன்று நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தினார். சம்பந்தன் எம்.பியின்…

கல்வியங்காட்டில் மீட்கப்பட்ட சடலம் – சந்தேகநபர்கள் அறுவர் கைது!

யாழ்ப்பாணம், கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்க பகுதியில் நிர்வாண நிலையில் ஆண் ஒருவரின் சடலம் காயங்களுக்குள்ளான நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்…

கோப்பாய் ஆசிரிய கலாசாலை நூற்றாண்டு நினைவிடத் திறப்பு விழா

நூற்றாண்டு காணும் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் அமைக்கப்பட்ட நூற்றாண்டு நினைவிடத் திறப்பு விழா எதிர்வரும் 09.08.2023 புதன்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. கலாசாலை அதிபர் ச….

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு விழா

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் நூற்றாண்டு விழா கடந்த புதன்கிழமை இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில் ஒட்டிசுட்டான் மகா வித்தியாலய அதிபர் சி.நாகேந்திரராஜா சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டார். உள்ளத்தனையது…

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு விழா தொடர்பான கலந்துரையாடல்

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு விழாவின் நிறைவு வைபவம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி இடம்பெறவுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக முன்னெடுக்கக் கூடிய விடயங்கள் குறித்துக்…

தவறான முடிவெடுத்து இளைஞன் சாவு – அச்சுவேலியில் சம்பவம்

காதலில் ஏற்பட்ட விரிசல் காரணமாக தவறான முடிவெடுத்து இளைஞன் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அச்சுவேலி மேற்கு தோப்பு பகுதியைச் சேர்ந்த விமலேஸ்வரன் அசாத் நேருஜன் என்னும்…