சீனா செல்கிறார் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சீனாவிற்கான உத்தியோகப்பூர்வ பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

Ali Sabry

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான குயின் கேங்கின் அழைப்பிற்கமைய வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள உள்ளார்.

இதன்படி, எதிர்வரும் 24 முதல் 30ம் திகதி வரையில் சீனாவுக்கு விஜயம் செய்வார் என இலங்கைக்கான சீனத் தூதரகம் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply