சீன ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி மறுப்பு – அலி சப்ரி அதிரடி அறிவிப்பு!

சீன ஆய்வுக் கப்பல் ஷி யான்-6 எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கையில் நங்கூரமிட இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என வௌியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இது…

பயங்கரவாதிகளின் உறைவிடமே கனடா – அலி சப்ரி பகிரங்க கருத்து!

பயங்கரவாதிகள், தமது பாதுகாப்பு உறைவிடமாக கனடாவை தேர்ந்தெடுத்துள்ளதாகவும், கனேடிய பிரதமர் எவ்வித சாட்சியங்களும் இன்றி மோசமான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்….

விரைவில் வெளியாகவுள்ள விசேட வர்த்தமானி!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலம், சர்வதேச தரங்களுக்கு ஏற்றவகையில் நாட்டின் தேசிய பாதுகாப்பில்…

இந்தியப் பெருங்கடலின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் இலங்கை!

இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கத்தின் (IORA) 2023 – 2025 தலைமைப் பொறுப்பை இலங்கை ஏற்கவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள…

இலங்கைக்கு ஆதரவுக் கரம் நீட்டத் தயார் – பிரான்ஸ் உறுதி!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், பப்புவா நியூகினியாவுக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார். பிரான்ஸுக்கு சொந்தமான 3 விமானங்கள் மூலம், நேற்றிரவு 11.35 அளவில், பிரான்ஸ்…

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் புதிய நகர்வில் அலி சப்ரி!

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை நிறுவுவதன் மூலம் இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள சகல தரப்பினருக்கும் உண்மையைக் கண்டறிய வாய்ப்பு கிடைக்கும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்….

கனடாவின் கருத்தை மீண்டும் நிராகரித்த இலங்கை!

கனடாவின் கருத்தை நிராகரித்து இலங்கை அரசாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையில் கடந்த கால மோதல்கள் பற்றிய தவறான, திரிபுபடுத்தப்பட்ட கதையை கனடா தொடர்ந்து குறிப்பிட்டு வருவதாக,…

இலங்கையில் சீனாவின் அடுத்த திட்டம்!

சினோபெக் நிறுவனம், இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதில் ஆர்வம் காட்டுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அண்மையில் சீனாவுக்கு விஜயம் செய்திருந்த வெளிவிவகார…

வங்கி கட்டமைப்பின் வீழ்ச்சியையே பலரும் எதிர்பார்க்கின்றனர்!

நாட்டின் வங்கி கட்டமைப்பு முழுமையாக சரிவடையும் என பலரும் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரே வழிக்கு…

இலங்கை தொடர்பில் உலக பொருளாதாரப் பேரவை வெளியிட்டுள்ள கருத்து!

இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழக்கூடிய இயலுமையில் உள்ளதாக உலக பொருளாதாரப் பேரவையின் தலைவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 7 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த சனிக்கிழமை சீனா…