அமெரிக்க விளையாட்டு அரங்கில் துப்பாக்கிச்சூடு- 11 பேர் உயிரிழப்பு

மத்திய அமெரிக்காவின் ஹோண்டுராஸின் சொழமா நகரிலுள்ள பில்லியர்ட் விளையாட்டு அரங்கில் சிலர் விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென நுழைந்த துப்பாக்கி தாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து குறித்த பகுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply