சூப்பர் 6 சுற்று போட்டிகள் இன்று ஆரம்பம்!

ஐ.சி.சி உலக கிண்ணத் தொடரினுடைய தகுதிக்காண் சுற்றுப்போட்டியின் முதல் சுற்று முடிவடைந்த நிலையில் சுப்பர் 6 போட்டிகள் இன்று முதல் ஆரம்பமாகின்றது.

அதன் முதல் போட்டியில், சிம்பாப்வே மற்றும் ஓமான் ஆகிய அணிகள் இன்றைய தினம் மோதவுள்ளன. குறித்த போட்டி இலங்கை நேரப்படி, மதியம் 12.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமான், சிம்பாப்வே, நெதர்லாந்து, மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் தகுதிகாண் சுற்றுத்தொடரில் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply