தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம்!

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று அக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்று வருகின்றது.

யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இந்த கூட்டம் இடம்பெற்று வருகின்றது.

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன், மதியாபரணம் சுமந்திரன், கலையரசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளதோடு வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களும் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply