இலங்கை ஜனாதிபதியை சந்தித்த இந்திய வெளிவிவகார செயலாளர்

இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் வினய் மோகன் குவாத்ரா, இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply