கடுவெல லேக் வீதிக்கு அருகில் உள்ள மரங்கள் சூழ்ந்த பகுதியில் காயங்களுக்கு உள்ளான இனந்தெரியாத நபரின் நிர்வாண சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30-40 வயதுக்கு இடைப்பட்டதாகக் கருதப்படும் உயிரிழந்தவரின் சடலத்திற்கு அருகில் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த ஆணின் அடையாளம் இன்னும் தெளிவாகத் தெரியாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.