பெட்ரோல் மற்றும் டீசலுக்கு லீட்டருக்கு 3 ரூபாய் விலைக் கழிவுடன் சினோபெக் லங்கா நிறுவனம் உத்தியோகபூர்வ வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
அதன்படி மத்தேகொடவில் உள்ள முதல் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் விநியோகத்தை சினோபெக் லங்கா நிறுவனம் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.